வாழைப்பூ கூட்டு

Shanthi
Shanthi @Shanthi007

#banana எளிமையான முறையில் சமையலை பகிர்ந்து கொள்ளுங்கள்.

வாழைப்பூ கூட்டு

#banana எளிமையான முறையில் சமையலை பகிர்ந்து கொள்ளுங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 1 வாழைப்பூ
  2. 50 கிராம் து.பருப்பு
  3. 4 ஸ்பூன் தேங்காய் துருவல்
  4. 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  5. 1/2 ஸ்பூன் மஞ்சள், சோம்பு தூள்
  6. 50 கிராம் சின்ன வெங்காயம்
  7. தேவையான அளவு தண்ணீர்
  8. 2 ஸ்பூன்எண்ணெய்
  9. தேவையான அளவு உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    வாழைப்பூ சுத்தம் செய்து கட் செய்து எடுத்து கொள்ள வேண்டும். பருப்பை குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு தூள், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வாழைப்பூ போட்டு மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு பருப்பை சேர்த்து கொதிக்க விட்டு தேங்காய் மிக்ஸியில் அரைத்து ஊற்றி கொதிக்க வைத்து இறக்கவும்.

  3. 3

    சுவையான ஆரோக்கியமான வாழைப்பூ கூட்டு ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shanthi
Shanthi @Shanthi007
அன்று
இல்லத்தரசி சமையலை நான் விரும்புகிறேன்.பாரம்பரியம் மாற்றம் அடையாமல் சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.புது விதமாக கண்டு பிடித்து சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.என் சமையலை பகிர்ந்து சமைத்து மகிழ்ச்சி அடையவேண்டும்.நன்றி
மேலும் படிக்க

Similar Recipes