சமையல் குறிப்புகள்
- 1
உளுந்தை ஊறவைத்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பிறகு அரைத்து எடுத்து வைத்துள்ள உளுந்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சுத்தமாக கழுவி எடுத்த வல்லாரைக்கீரை பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் தேங்காய் பால் முட்டை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 3
பிறகு அடுப்பில் கடாயை வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி கொள்ளவும் எண்ணெய் காய்ந்ததும் நாம் தயார் செய்து வைத்துள்ள மாவை ஊற்றி வேக வைத்து எடுக்கவும்
- 4
இப்பொழுது ஆரோக்கியமான ஞாபக சக்தி அதிகரிக்க உதவும் வல்லாரை உளுந்து அடை ரெடி.வல்லாரைக்கீரை கசப்பாக இருப்பதால் சிறுவர்கள் உண்பதற்கு சிரமப்படுவார்கள் ஆகவே இந்த முறைப்படி செய்து கொடுத்தால் அதன் கசப்பு தெரியாது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வல்லாரை கீரை துவையல்
வல்லாரை கீரை மிகவும் சத்து நிறைந்த உணவு வகை..என் அம்மாவின் பாரம்பரிய உணவு ❤️ Sudha Rajendran -
உளுந்து அடை
மிகவும் ஆரோக்கியமானது வடைக்கு பதில் இப்படியும் உளுந்தை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். Kamala Shankari -
முட்டை, வல்லாரை கீரை பொரியல் (Egg, vallaarai keerai poriyal recipe in tamil)
முட்டை எல்லோரும் அடிக்கடி சாப்பிடும் உணவு. அத்துடன் ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரையை சேர்த்து பொரியல் வடிவில் முயற்சித்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#made3 Renukabala -
-
-
-
-
வல்லாரை கீரை சட்னி (Vallarai keerai chutney recipe in tamil)
இயற்கையாகவே ஞாபக சக்தியை போக்கும் திறன் வல்லாரை கீரைக்கு உள்ளது. மஞ்சுளா வெங்கடேசன் -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வரகு அரிசி வல்லாரை கீரை சாதம்(varakarisi vallarai keerai satham) #chefdeena
வல்லாரை கீரையின் பயன்கள்வல்லாரை கீரை ஞாபக சக்தியை அதிகரிக்கும். வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இளைப்பு, இருமல், தொண்டைக்கட்டு போன்றவற்றை வல்லாரை போக்கும். காசநோயாளிகளுக்கு வல்லாரை சிறந்த மருந்தாகும்.நீரிழிவு நோயாளிகள் வல்லாரைக் கீரை உண்பது நல்லது. இக்கீரை மலச்சிக்கலைப் போக்கி, வயிற்றுப் புண், குடல்புண்ணை ஆற்றுகிறது.வரகு அரிசியின் பயன்கள்சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படுவதை தடுத்து, சிறுநீரில் உடலின் நச்சுகள் அனைத்தும் வெளியேற்றச் செய்யும். சிறுநீரகங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும். நமது உடல்நிலை சிறப்பாக இருக்கவும், அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கவும் உடலுக்கு தாதுக்கள், இரும்பு சத்து, வைட்டமின் சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் போன்றவை அத்தியாவசிய தேவையாகும் இத்தகைய சத்துகள் அனைத்தும் வரகரிசியில் நிறைந்துள்ளது. வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் சீக்கிரத்தில் எடை குறையும் #chefdeena Manjula Sivakumar -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15243617
கமெண்ட்