எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பேர்
30 நிமிடம்
  1. 2 கப்முறுக்கு மாவு
  2. 5சின்ன வெங்காயம்
  3. 6காய்ந்த மிளகாய்
  4. 2 ஸ்பூன்வெண்ணெய்
  5. 1 ஸ்பூன்எள்ளு
  6. சிறிதுபெருங்காயம்
  7. தேவையான அளவுஉப்பு
  8. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

4 பேர்
  1. 1

    சின்ன வெங்காயம்,காய்ந்த மிளகாய் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்

  2. 2

    முறுக்கு மாவுடன் அரைத்த விழுது வெண்ணெய்,எள்ளு,பெருங்காயம்,உப்பு,தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவு பிசைந்து கொள்ளவும்

  3. 3

    மாவை முறுக்கு அட்சியில் வைத்து கடாயில் எண்ணெய் விட்டு முறுக்கை சுவையான சின்ன வெங்காய முறுக்கு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340
அன்று

Similar Recipes