வண்ணமயமான முறுக்கு (colourful murukku recipe in tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#cf2 காய்கறிகள் சாப்பிடாத குழந்தைகள் கூட இதை பார்த்தவுடன் உடனே வாங்கி சாப்பிட்டு விடுவார்கள்.. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்

வண்ணமயமான முறுக்கு (colourful murukku recipe in tamil)

#cf2 காய்கறிகள் சாப்பிடாத குழந்தைகள் கூட இதை பார்த்தவுடன் உடனே வாங்கி சாப்பிட்டு விடுவார்கள்.. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 நபர்கள்
  1. 1கப் பாலக்கீரை முறுக்கு மாவு
  2. 1கப் பீட்ரூட் முறுக்கு மாவு
  3. 1கப் சாதாரண முறுக்கு மாவு
  4. பொரிப்பதற்கு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    மூன்று மாவில் இருந்தும் சிறிது சிறிதாக எடுத்து நீளமாக உருட்டி முறுக்கு பிழியும் அச்சில் போட்டு பிழியவும்

  2. 2

    நான் ஏற்கனவே பாலக்கீரை முறுக்கு பீட்ரூட் முறுக்கு சாதாரண முறுக்கு செய்து ரெசிபி பதிவிட்டுள்ளேன்... அதில் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பார்த்துக் கொள்ளவும்

  3. 3

    பிழிந்து வைத்துள்ள முறுக்கை சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்... இதை தனித்தனியாகவும் பொரித்து எடுத்தால் அருமையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes