சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாழைக்காயை இரண்டு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் வேகவைத்து எடுக்கவும்.
- 2
பிறகு வெங்காயம் இஞ்சி கருவேப்பிலை பொடியாக நறுக்கி கொள்ளவும்.பிறகு வேகவைத்த வாழைக்காயை தோல் நீக்கி மசித்து பின் வெங்காயம் இஞ்சி கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து பின் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சோம்பு தூள் தேவையான உப்பு சேர்த்து கலந்து சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
- 3
பிறகு ஒரு பாத்திரத்தில் கடலை மாவு அரிசி மாவு ஆப்பசோடா உப்பு சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும்.பிறகு நாம் உருண்டைகளாக உருட்டிய உருண்டைகளை நாம் கடலை மாவில் போடவும்.
- 4
பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒன்றின் பின் ஒன்றாக போண்டாவை எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான வாழைக்காய் போண்டா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
வாழைக்காய் கட்லெட்
#bananaவாழைக்காயை பயன்படுத்தி புதுவிதமான ஒரு ரெசிபியை ருசித்து பார்க்கலாம் Cookingf4 u subarna -
-
-
-
வாழைக்காய் பஜ்ஜி
#banana - வாழைக்காய் பஜ்ஜி எல்லோருக்கும் தெரிந்ததும் தமிழநாட்டின் பிரபலமானதும்மான மிக சுவையான ஒரு டீ டைம் ஸ்னாக்... Nalini Shankar -
-
-
-
-
-
வாழைக்காய் போண்டா (Vaazhaikaai bonda recipe in tamil)
#cookpadtamil #contestalert #cookingcontest #homechefs #TamilRecipies #cookpadindia #arusuvai2 Sakthi Bharathi -
-
-
-
-
-
-
🌴 செட்டிநாடு வாழைக்காய் (மீன்) வறுவல்🌴
#bananaமுள் இல்லாத மீன் போல சுவையாக இருக்கும்.Deepa nadimuthu
-
-
வாழைக்காய் வெங்காயம் பஜ்ஜி (Vaazhaikai venkayam bajji recipe in tamil)
#AS Raw Banana Onion Potato bajji மஞ்சுளா வெங்கடேசன் -
-
வாழைக்காய் வறுவல்
என் சமையல் அறையில் எளிமையான முறையில் செய்து இருக்கிறேன். சுவையான ஆரோக்கியமான சமையல். #banana Shanthi -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15249686
கமெண்ட்