தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 2 வாழைக்காய்
  2. 3 டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்
  3. 2 டேபிள் ஸ்பூன் துருவிய கேரட்
  4. 1 டீஸ்பூன் சாட் மசாலா
  5. 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  6. தேவையான அளவு உப்பு
  7. சிறிதுபொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை
  8. 1/2 எலுமிச்சை சாறு
  9. தேவையான அளவுஎண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    வாழைக்காயைத் தோல் நீக்கி படத்தில் காட்டியவாறு நன்றாக துருவி எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெயை நன்றாக காய்ந்ததும் மிதமான தீயில் துருவிய வாழைக்காயை சேர்த்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும் இதனை நன்றாக ஆறவிடவும்

  3. 3

    நன்றாக ஆறிய பிறகு பாத்திரத்தில் பொடித்த ஏலக்காயை உடைத்து சேர்த்துக் கொள்ளவும் பிறகு இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் துருவிய கேரட்டை சேர்க்கவும்

  4. 4

    தேவையான அளவு உப்பு சாட் மசாலா மிளகாய் தூள், மிளகாய் தூளுக்கு பதிலாக விருப்பப்பட்டால் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளவும்... இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை அரை எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

  5. 5

    சுவையான அட்டகாசமான வாழைக்காய் சாட் தயார் இதனை நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes