"வாழைக்காய் வறுவல்"(Raw Banana Fry)
சமையல் குறிப்புகள்
- 1
5வாழைக்காயை தோல் நீக்கி
2 (அ) 3முறை நன்றாக கழுவி உருண்டை வடிவத்தில் கட் செய்துக் கொள்ளவும்.ஒரு பவுளில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 1டீஸ்பூன் உப்பு கல் போடவும்.அந்த தண்ணீரில் கட் செய்து வைத்த வாழைக்காயை சிறிது நேரம் போட்டு வைக்கவும்.
குறிப்பு:
தண்ணீர் மற்றும் கல் உப்பு சேர்த்த தண்ணீரில் வாழைக்காயை போடுவதால் வாழைக்காய் கருக்காமல் இருக்கும்... - 2
தண்ணீரை வடிகட்டி வாழைக்காயில் தேவையான அளவு உப்பு தூள்,2கொத்து கருவேப்பிலை,1டேபிள் ஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுது,1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்,1/2டீஸ்பூன் மிளகாய் தூள்,2டீஸ்பூன் சிக்கன்65 மசாலா தூள்,1சிறிய டீஸ்பூன் புட் கலர் சிவப்பு (அ) ஆரஞ்ச் கலர் எல்லாவற்றையும் சேர்த்து மசாலா ஒன்று சேர மிக்ஸ் செய்து 10நிமிடம் அப்படியே வைக்கவும்...
- 3
ஒரு வாணலியில் தேவையான அளவு பாமாயில் எண்ணெய் ஊற்றவும்.எண்ணெய் சூடான பிறகு மிதமான தீயில் வைத்து பிறகு மிக்ஸ் செய்து வைத்த வாழைக்காயை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு முன்னும் பின்னுமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்(அதாவது 2பேட்சாக)...
- 4
"வாழைக்காய் வறுவல்"தயார்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
"ஸ்பைஸி உருளைக்கிழங்கு வறுவல்" Spicy Potato Fry recipe in tamil
#Kilangu#Week-2#வாரம்-2#கிழங்கு#ஸ்பைஸி உருளைக் கிழங்கு வறுவல்.##CookpadIndia#குக்பேட்இந்தியா Jenees Arshad -
-
* வாழைக்காய் வறுவல்*(ஸ்பைஸி)(raw banana fry recipe in tamil)
வாழைக்காய் வறுவல் அனைவருக்கும் பிடித்த ஒன்று.மேலும் இது சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு ஆப்ட்டாக இருக்கும்.தே.எண்ணெயில் செய்வதால், கூடுதல் சுவை. Jegadhambal N -
-
செட்டிநாடு வாழைக்காய் மீன் வறுவல் (Chettinadu vaazhaikaai meen varuval recipe in tamil)
#Ga4/banana/week2இது சைவ செட்டிநாட்டு மீன் வறுவல் Lakshmi -
வாழைக்காய் ஹல்வா (raw banana halwa)
#bananaபால் கோவா யாருக்கெல்லாம் பிடிக்குமோ அவர்களுக்கு இந்த வாழைக்காய் ஹல்வா மிகவும் பிடிக்கும் ஏனெனில் இதுவும் 100%அதே சுவை. Must try. Manjula Sivakumar -
-
"வாழைத்தண்டு பொரியல்"(Banana Stalk Gravy)
#Banana#வாழை#வாழைத்தண்டு பொரியல்#Banana Stalk Gravy Jenees Arshad -
Spicy Raw Banana Fry#1/காரசாரமான வாழைக்காய் ஃப்ரை (Vaazhaikaai fry recipe in tamil)
#arusuvai3#goldenapron3#week21#spicy#1 Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
பச்சை வாழைப்பழ கபாப்ஸ் (raw banana kebabs)
#bananaஇது பச்சை வாழைப்பழம் வைத்து செய்த கபாப்ஸ். இது முருமுரு என்று செம்மையாக இருக்கும். கண்டிப்பாக உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள் இது ஒரு ஆரோக்கியமான உணவு. Nisa -
-
-
-
வாழைக்காய் வறுவல்
என் சமையல் அறையில் எளிமையான முறையில் செய்து இருக்கிறேன். சுவையான ஆரோக்கியமான சமையல். #banana Shanthi -
-
வாழைக்காய் கட்லெட்
#bananaவாழைக்காயை பயன்படுத்தி புதுவிதமான ஒரு ரெசிபியை ருசித்து பார்க்கலாம் Cookingf4 u subarna -
வாழைக்காய் டிக்கா
#banana வாழைக்காய் வைத்து இந்த அருமையான ஸ்னாக்ஸ் செய்துள்ளேன் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் சுவை அருமையாக இருக்கும் Muniswari G -
-
-
-
-
More Recipes
கமெண்ட்