சமையல் குறிப்புகள்
- 1
நிலக்கடலையை 4 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் 5 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். புளியை நீரில் அரை மணி நேரம் ஊறவைத்து 3 கப் நீர் விட்டு கரைத்து வடித்து வைக்கவும்.
- 2
ஒரு அடிகனமான பாத்திரத்தை சூடாக்கி எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சீரகம், வெந்தயம் போட்டு தாளித்து கருவேப்பிலை, வெங்காயம், நசுக்கிய பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து கரையும் வரை வதக்கவும்.
- 3
பின்பு வடித்து வைத்த புளி தண்ணீரை ஊற்றி மிளகாய் தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், உப்பு தூள் சேர்த்து கலந்து அதிக தீயில் 15 நிமிடம் கொதிக்க விடவும்.
- 4
பின்பு வேகவைத்த நிலக்கடலையை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்கவிட்டு ஸ்டவ்வில் இருந்து இறக்கவும். சுவையான நிலக்கடலை குழம்பு சூடான சாதத்தில் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
நிலக்கடலை குழம்பு
#vattaram#Week13* ஊறவைத்த பாதாம் பருப்பு என்பது மிகவும் உடலுக்கு நல்லது என்று அனைவரும் அறிந்ததே, அதே அளவுக்கு நன்மை, ஊறவைத்த வேர்கடலையிலும் கிடைக்ககிறது.இதில் ஃபேட் புரோட்டின், புரதச்சத்து பொட்டாசியம் பாஸ்பரஸ், விட்டமின் பி மற்றும் மெக்னீசியம் உள்ளது. வேர்கடலையானது மிகவும் ஆரோக்கியமான நொறுக்கு தீனி ஆகும்.* உடல் எடையை குறைப்பதற்கு இந்த வேர்க்கடலை ஆனது பெரிதும் உதவுகிறது மற்ற நொறுக்குத் தீனிகளை சாப்பிடவதை தவிர்த்துவிட்டு அதற்கு பதில் நாம் பச்சை வேர்க்கடலையை சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து அல்லது குழம்பாக செய்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. kavi murali -
-
-
-
-
-
-
-
முட்டை புளி குழம்பு (Muttai pulikulambu recipe in tamil)
#arusuvai5#goldenapron3 Aishwarya Veerakesari -
-
-
வெங்காய பூண்டு குழம்பு (Onion garlic curry recipe in Tamil)
#TheChefStory #ATW3 இந்த குழம்பு மண்சட்டியில் செய்தால் சுவை அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
-
-
-
-
-
அப்பள குழம்பு
#lockdown2இந்த ஊரடங்கு உத்தரவினால் காய்கறிகள் கிடைப்பதில் சற்று தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று நான் என் வீட்டில் இருந்த அப்பளம் பயன்படுத்தி இந்த குழம்பை செய்து உள்ளேன்.இந்த குழம்பிற்கு சைடிஸ் எதுவும் தேவையில்லை. குழம்பில் உள்ள அப்பளத்தை தொட்டு கொண்டு சாப்பிடலாம். நன்றி Kavitha Chandran -
More Recipes
கமெண்ட்