சமையல் குறிப்புகள்
- 1
விலை வாழைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு எடுத்துக் கொள்ளவும். அதனை உப்பு மிளகாய் மஞ்சள்தூள் சேர்த்து 10 நிமிடம் வேக விடவும்
- 2
வெந்து வாழைக்காயை தண்ணீரில் இருந்து வடித்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு பச்சை மிளகாய் கறிவேப்பிலை இவற்றை வதக்கவும்
- 3
பிறகு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு வேக வைத்துக் வாழைக்காயை சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
இந்த வாழைக்காய் உடன் அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்
- 5
கடைசியாக ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து விட்டு சேர்விங் பௌலுக்கு மாற்றவும்
- 6
சுவையான வாழைக்காய் பொரியல் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வாழைக்காய் டிக்கா
#banana வாழைக்காய் வைத்து இந்த அருமையான ஸ்னாக்ஸ் செய்துள்ளேன் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் சுவை அருமையாக இருக்கும் Muniswari G -
-
-
-
-
-
வாழைக்காய் கட்லெட்
#bananaவாழைக்காயை பயன்படுத்தி புதுவிதமான ஒரு ரெசிபியை ருசித்து பார்க்கலாம் Cookingf4 u subarna -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15263987
கமெண்ட்