சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் வாழைக்காய், தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், மற்றும் தண்ணிர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
- 2
கொதிக்கும் வேளையில், தேங்காய், ஜீரகம், பூண்டு, முந்திரி பருப்பு சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
- 3
அரைத்த விழுதை கொதிக்கும்
வாழைக்காய் கரிில் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். - 4
தாளிபதற்கு, ஒரு பாத்திரத்தில், எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், மிளகாய், சின்ன வெங்காயம், கருவெய்ப்பில்லை சேர்த்து பொரிக்க விடவும். அதை, வாழைக்காய் கறிஇல் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 5
சுவையான வாழைக்காய் கறி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கூட்டான் சோறு
#vattaramகூட்டான்சோறு - மிகவும் சுலபமாக செய்யப்படும் ஒரு உணவு. இதனின் சுவை அருமையாக இருக்கும். இதில் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட காய்கறிகள் இருப்பதால் , இதில் சத்துகள் அதிகம் . அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.vasanthra
-
-
-
-
-
"வாழைக்காய் வறுவல்"(Raw Banana Fry)
#Banana#வாழை#Week-1#வாரம்-1#வாழைக்காய் வறுவல்#Raw Banana Fry Jenees Arshad -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15264257
கமெண்ட்