சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குக்கரில் தண்ணீர் சேர்த்து அதில் மஞ்சள் தூள், கல் உப்பு, வாழைக்காய் சேர்த்து 5 விசில் வந்ததும் இறக்கவும்
- 2
பிறகு ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய் தூள், தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்
- 3
பிறகு வேகவைத்த வாழைக்காய்யின் தோல் உரித்து நன்றாக கையால் மசித்து கொள்ளவும்
- 4
பிறகு இடிக்கல்லில் பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து இடித்து எடுக்கவும்
- 5
பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் சீரகம், இடித்து பூண்டு, வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 6
பிறகு வதங்கியதும் அதில் வேக வைத்துள்ள வாழைக்காய் சேர்த்து வதக்கவும் பிறகு அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு, கொத்தமல்லி சேர்த்து வதக்கி இறக்கவும்
- 7
பிறகு ஆறியதும் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
- 8
பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் உருண்டைகளை சேர்த்து பொரித்து எடுக்கவும்
- 9
இப்பொழுது சுவையான வாழைக்காய் போண்டா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
வாழைக்காய் கட்லெட்
#bananaவாழைக்காயை பயன்படுத்தி புதுவிதமான ஒரு ரெசிபியை ருசித்து பார்க்கலாம் Cookingf4 u subarna -
-
-
-
வாழைக்காய் போண்டா (Vaazhaikaai bonda recipe in tamil)
#cookpadtamil #contestalert #cookingcontest #homechefs #TamilRecipies #cookpadindia #arusuvai2 Sakthi Bharathi -
-
-
-
-
-
-
-
-
-
-
வாழைக்காய் டிக்கா
#banana வாழைக்காய் வைத்து இந்த அருமையான ஸ்னாக்ஸ் செய்துள்ளேன் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் சுவை அருமையாக இருக்கும் Muniswari G -
-
வாழைக்காய் பஜ்ஜி
#banana - வாழைக்காய் பஜ்ஜி எல்லோருக்கும் தெரிந்ததும் தமிழநாட்டின் பிரபலமானதும்மான மிக சுவையான ஒரு டீ டைம் ஸ்னாக்... Nalini Shankar -
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்