பனானா பேன் கேக்

Guru Kalai
Guru Kalai @cook_24931712

பனானா பேன் கேக்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10minits
2 பரிமாறுவது
  1. 2வாழைப்பழம்
  2. 1 கப் மைதா மாவு
  3. 3 டேபிள்ஸ்பூன் சர்க்கரை
  4. 1/4 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  5. 1/4 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  6. 1/4 டீஸ்பூன் உப்பு
  7. 1/2 டேபிள் ஸ்பூன் வெனிலா எசன்ஸ்
  8. 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  9. 1 கப் பால்

சமையல் குறிப்புகள்

10minits
  1. 1

    தேவையான பொருட்கள்

  2. 2

    முதலில் ஒரு பாத்திரத்தில் வாழைப்பழத்தை மசித்து எடுத்துக் கொள்ளவும் பிறகு அதில் சர்க்கரை

  3. 3

    வெண்ணிலா எசன்ஸ் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

  4. 4

    பிறகு மைதா மாவு பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் சேர்த்து

  5. 5

    பிறகு உப்பு காய்ச்சி ஆற வைத்த பால் சேர்த்து கெட்டியான பதத்திற்கு கலந்து கொள்ளவும்

  6. 6

    பிறகு ஒரு ஊத்தாப்பம் கடாயில் அல்லது தோசைக்கல்லில் காயவைத்து கலந்து வைத்த கலவையை படத்தில் காட்டியவாறு ஊற்றவும்

  7. 7

    பிறகு 2 நிமிடங்கள் மூடி வைத்து மிதமான தீயில் வேக வைத்து எடுக்கவும்

  8. 8

    சுவையான பனானா பேன் கேக் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Guru Kalai
Guru Kalai @cook_24931712
அன்று

Similar Recipes