சமையல் குறிப்புகள்
- 1
வாழைக்காயை தோல் சீவி எடுத்து மீடியமான அளவில் நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு சேர்த்து வெங்காயம் சிறிதாக நறுக்கியது, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 3
பிறகு இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
- 4
வாழைக்காய் நறுக்கியது, குழம்பு தூள் சேர்த்து கலந்து விடவும்.
- 5
காய் வேகும் வரை மூடி வைத்து வேக வைக்கவும். நடு நடுவே கிளறி விடவும்.
- 6
காய் நன்கு வெந்து மொறு பொறுப்பாக வரும் வரை கிளறி விடவும். கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.
- 7
சுவையான வாழைக்காய் ரோஸ்ட் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
வாழைக்காய் கட்லெட்
#bananaவாழைக்காயை பயன்படுத்தி புதுவிதமான ஒரு ரெசிபியை ருசித்து பார்க்கலாம் Cookingf4 u subarna -
-
-
-
-
"வாழைக்காய் வறுவல்"(Raw Banana Fry)
#Banana#வாழை#Week-1#வாரம்-1#வாழைக்காய் வறுவல்#Raw Banana Fry Jenees Arshad -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
🌴 செட்டிநாடு வாழைக்காய் (மீன்) வறுவல்🌴
#bananaமுள் இல்லாத மீன் போல சுவையாக இருக்கும்.Deepa nadimuthu
-
-
-
-
-
செட்டிநாடு வாழைக்காய் மீன் வறுவல் (Chettinadu vaazhaikaai meen varuval recipe in tamil)
#Ga4/banana/week2இது சைவ செட்டிநாட்டு மீன் வறுவல் Lakshmi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15270754
கமெண்ட் (2)