மரவள்ளி கிழங்கு பிரியாணி

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மரவள்ளி கிழங்கு சுத்தம் செய்து கழுவி அதில் கொஞ்சம் உப்பு சேர்த்து வேக வைக்கவும்
- 2
ஒரு கடாயில் காய்ந்ததும் எண்ணெய் விட்டு அதில் முதலில் தேங்காய் துருவல் வதக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்
- 3
பிறகு துருவிய தேங்காய் அதில் கொஞ்சம் கருவேப்பிலை சேர்த்து அதையும் வருத்து எடுத்து கொள்ளவும்
- 4
கிழங்கு நல்ல வெந்த பிறகு அதை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வடித்து எடுத்து கொள்ளவும்
- 5
ஒரு குக்கரில் காய்ந்ததும் அதில் எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்
- 6
பிறகு அதில் வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
- 7
வைத்துள்ள மசாலா தூள் சேர்த்து வதக்கவும்
- 8
பிறகு அதில் வைத்துள்ள மட்டன் சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு அதில் 1/2 கப் தண்ணீர் சேர்த்து அதில் கொஞ்சம் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
- 9
பிறகு அதை மூடி வைக்கவும் 5, 6 விசில் வைக்கவும்
- 10
திறந்து பார்த்தால் கமகமணு மட்டன் வாசனை வரும். அதில் வேக வைத்து எடுத்த மரவள்ளி கிழங்கு சேர்க்கவும்
- 11
பிறகு வருத்து எடுத்த தேங்காய் துருவல் சேர்த்து கொள்ளவும்
- 12
சேர்த்த பிறகு அதை ஒரு மூடி போட்டு வீசில் போடமல் 10 நிமிடம் தம் வைக்கவும்
- 13
பிறகு அதை கிண்டி விட்டால் கமகமணு மணக்கும். கப்ப பிரியாணி ரெடி
- 14
இப்ப இதுக்கு மேல கொஞ்சம் வெட்டிய வெங்காயம் அதில் கொஞ்சம் கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும்
- 15
சுவையான மரவள்ளி கிழங்கு பிரியாணி ரெடி. குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பிரியாணி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
மரவள்ளி கிழங்கு தோசை (Maravallikilanku dosai recipe in tamil)
#GA4 #week3 #dosa Shuraksha Ramasubramanian -
மரவள்ளி கிழங்கு பொறியல்/கப்ப புலுகு
கப்ப புலுகு ஒரு பிரபலமான உணவு கேரளா.இது பிரபலமான பிரசித்தி பெற்ற உணவு.சுவைப்பதற்கு இனிமையாக இருக்கும்.வேகவத்த மரவள்ளிக்கிழங்குடன் மசாலா பொருட்கள் சேர்த்து ,தேங்காய் துருவல் சேர்த்து சாதத்துடன் பரிமாறவும். Aswani Vishnuprasad -
-
-
மரவள்ளி கிழங்கு ஸ்வீட் கட்லெட் (maravalli kilangu Sweet Cultet Recipe in Tamil)
#chefdeena Kavitha Chandran -
மரவள்ளி கிழங்கு கார தோசை..(Spicy Tapioca dosa recipe in tamil)
#dosaமரவள்ளி கிழங்கு வைத்து காரசாராமான தோசை செய்துள்ளேன்.. Nalini Shankar -
-
-
-
கிரிஸ்பி மரவள்ளி கிழங்கு வடை (Crispy Maravalli kilangu Adai Recipe in Tamil)
#chefdeena Kavitha Chandran -
-
-
காரசார கப்பக்கிழங்கு பொரியல்(மரவள்ளி)(tapioca poriyal recipe in tamil)
#Evening special war coffee or tea. Meena Ramesh -
-
தலைப்பு : இதய வடிவிலான மரவள்ளி கிழங்கு பொடிமாஸ் (Maravallikilanku podimas recipe in tamil)
#heart G Sathya's Kitchen -
-
மரவள்ளி கிழங்கு வருவல்
#பொரித்த வகை உணவுகள் இந்தவத்தலை ஆறு மாதம் வைத்துக்கொள்ளலாம் மழைக்கு டீயுடன் சாப்பிட சூப்பராக இருக்கும் நிலா மீரான் -
மரவள்ளி கிழங்கு இனிப்பு (Maravalli kilangu inippu recipe in tamil)
#arusuvai1மரவள்ளிக்கிழங்கு மாவில் தோசை, அடை, உப்புமா போன்ற எல்லாவகை சிற்றுண்டிகளும், இனிப்பு கார வகைகளும் செய்யலாம். மரவள்ளிக்கிழங்கில் உள்ள நார்ச்சத்தானது உணவினை நன்கு செரிக்கச் செய்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை கழிவாக வெளியேற்றி உடலினை இக்கிழங்கின் நார்ச்சத்து மலச்சிக்கல், குடல் வலி, குடல்புற்றுநோய் ஆகியவை ஏற்படாமல் பாதுகாக்கிறது. எனவே இக்கிழங்கினை உண்டு நல்ல செரிமானத்தைப் பெறலாம். இக்கிழங்கில் காணப்படும் ஃபோலேட்டுகள் உள்ளிட்ட பி தொகுப்பு விட்டமின்கள் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு நரம்புக்குறைபாடுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது என்று கூறப்படுகிறது.மரவள்ளி கிழங்கில் உள்ள இரும்பு சத்து இரத்த சிவப்பணுக்களை உற்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் இரத்த சிவப்பணுக்கள் குறைபாட்டினால் ஏற்படும் அனீமியா உள்ளிட்ட நோய்களை குணப்படுகிறது.இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியின் காரணமாக அதிக ஆக்ஸிஜன் உடல் உறுப்புகளுக்கு செலுத்தப்படுகிறது. Shyamala Senthil -
மட்டன் உருளை கிழங்கு குழம்பு (Mutton urulai kilanku kulambu recipe in tamil)
சுவையான மட்டன் உருளை கிழங்கு குழம்பு சுலபமாக குக்கரில் வெய்க்கலாம். #ASரஜித
-
-
-
மரவள்ளி கிழங்கு பொரியல் (Maravalli KIlangu poriyal recipe in tamil)
#myfirstrecipe #chefdeena Kavitha Chandran -
More Recipes
கமெண்ட்