3 டைப்ஸ் ஆஃப் பனானா மில்க் ஷேக்

MUHAMMAD SHAHRIL @Rufaidha
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மூன்று வகையான பனானா மில்க் ஷேக் இருக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொள்வோம்
- 2
நட்ஸ் மில்க்ஷேக்கிறுக்கு தேவையான பால் வாழைப்பழம் முந்திரி பாதாம் சர்க்கரை ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
அடுத்து ஓட்ஸ் பனானா மில்க் ஷேக் இருக்கு தேவையான வாழைப்பழம் பால் ஓட்ஸ் பேரித்தம் பழம் சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 4
இறுதியாக சாக்லேட் பனானா மில்க் ஷேக் தேவையான வாழைப்பழம் பால் கொக்கோ பவுடர் சாக்லேட் சிரப் சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 5
இப்பொழுது நமது மூன்று வகையான பனானா மில்க் ஷேக் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate milk shake recipe in tamil)
சாக்லேட் மில்க் ஷேக் அனைத்து வயதினருக்கும் பிரபலமான பானம்


சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate milkshake recipe in tamil)
#GA4Week4


பனானா சாக்கோ மஃப்பின்ஃ(choco banana muffin Recipe in Tamil)
பனானா சாக்கோ மஃப்பின்ஃ(choco banana muffin) #the.Chennai.foodie எனக்கு மிகவும் பிடித்த உணவு


பனானா பாதாம் மில்க் ஷேக் (Banana badam milkshake Recipe in Tamil)
வாழை பழம் ,பால் ,பாதம் ,சேர்த்து செய்யப்படும் இந்த மில்க் ஷேக் பருகுவதால் உடலுக்கு உடனடி சக்தி கிடைக்கும்.சுவையும் மிகவும் அருமையாக இருக்கும்.#nutrient1


பனானா மில்க் ஷேக்
#GA4


பனானா பேன் கேக்
#banana


ராகி (கேழ்வரகு)மில்க் ஷேக்🥤🥤🥤 (Ragi milkshake recipe in tamil)
#GA4 #WEEK20 ராகியில் அதிக அளவில் கால்சியம் இருப்பதால், எலும்பு, பற்கள் என அத்தனைக்கும் நல்லது. குறிப்பாக, கோடை காலத்தில் இதை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இது உடல் சூட்டைத் தணித்து, உங்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும். கோடையில் உடலின் வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், இக்காலத்தில் ராகியை உணவில் சேர்த்து வந்தால், உடல் வெப்பமானது குறையும்.


எக்ஸ்ட்ரீம் சப்போட்டா மில்க் ஷேக்
#cookwithfriends epsi


வாழைப்பழ சாக்லேட் மில்க் ஷேக்
#myfavoritesamayal


பனானா மில்க் ஷேக்#GA4#week4
ரொம்ப ஹெல்தியான மில்க் ஷேக் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்


செவ்வாழை மில்க் ஷேக்
#banana


வாழைப்பழ வால்நட் மில்க் ஷேக்
#walnuttwists எடை குறைப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த மில்க் ஷேக். காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.


செவ்வாழைப்பழம் மில்க் ஷேக் (Sevvazhaipazham milkshake recipe in tamil)
#goldenapron3


சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in tamil)
#grand2 அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டில் இந்த சாக்லேட் கேக்கை நீங்களும் செய்து உண்டு மகிழுங்கள்


சாக்லேட் பனானா ஐஸ் கிரீம் (Chocolate banana ice cream)
#Ice


சாக்கோ பன்னீர் ஐஸ்கிரீம் (Choco Paneer Icecream Recipe in TAmil)
இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் செய்முறை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஐஸ்கிரீம் ஆகும். பன்னீர் வைத்து ஐஸ்கிரீம் எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.


வெண்ணிலா மில்க் ஷேக்(vannila milkshake)
#ilovecooking #colours3சாக்லேட் சிரப் மற்றும் வெண்ணிலா ஐஸ்கிரீம் வைத்து அலங்கரித்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள்.


ஓட்ஸ் பாதாம் மில்க் ஷேக் (Oats badham milk shake Recipe in Tamil)


அவகேடோ மில்க் சேக்
#goldenapron3#week13#immunity


ஆப்பிள் பனானா மில்க் ஷேக்(apple banana milkshake recipe in tamil)


பனானா மில்க் ஷேக் (Banana Milk Shake Recipe in Tamil)


சாக்லேட் ஷேக்
#பால்


பனானா மில்க் ஷேக்/ Banana milkshake recipe in tamil
#milk


வாழைப்பழம் மற்றும் நியூடெல்லா மில்க் ஷேக் (Banana with nutella milkshakes recipe in Tamil)
#book #goldenapron3


முலாம்பழம் மில்க் ஷேக் (Mulaambazha milkshake Recipe in Tamil)
#book


நேச்சுரல் பாம் சுகர் ஜோகோ வித் கஸ்டர் மில்க் ஷேக்
#welcomedrink#cookwithfriends#indrapriyadharsiniபாம்பு சுவரில் சாக்லேட் சிறப் செய்து மில்க்ஷேக் இன் சேர்க்கும் பொழுது சுவை மற்றும் உடலுக்கு ஆரோக்கியம் அதிகமாகும் வரும் விருந்தினர்களுக்கு வயிற்றுக்கு எந்த கேடும் செய்யாத ஒரு மில்க் ஷேக் ஆகும் அதுமட்டுமல்லாது 15 நிமிடத்தில் தயாராகும் இன்ஸ்டன்ட் மில்க்ஷேக் ஆகும்


பனானா சாக்லேட் ஸ்மூத்தி (Banana chocolate smoothie recipe in tamil)
#GA4#week2#cookwithmilk.


செவ்வாழை பழம் மில்க் ஷேக்
#cookwithmilk


வைட் சாக்லேட் சாக்கோ மில்க் ஷேக் (White chocolate choco milkshake recipe in tamil)
#GA4


ராகி சாக்லேட் பால் ஷேக் || கேழ்வரகு சாக்லேட் ஷேக்
#மகளிர்மட்டும்cookpadஇது சமீபத்தில் நான் செய்த ஒரு பானம் மற்றும் நான் அதை காதலிக்கிறேன். சூடான ராகி மால்ட் இந்த நாட்களில் சாத்தியமற்றது என்பதால், சூடான கோடை நாட்களில் இது காலை உணவுக்கு நல்லது. நான் இந்த சாக்லேட் பதிப்பை எனக்குக் கொடுத்தேன், என் லில் ஒன், கணவனுக்கு ஒரு சத்துமாவு பதிப்பு. அவர் மிகவும் நேசித்தேன். குறிப்பிடப்பட்டாலன்றி இந்தக் குளத்தில் ராகி சேர்க்கப்பட மாட்டார். ராகி ஒரு தடித்தல் முகவர் போல செயல்பட மற்றும் smoothie ஒரு நல்ல கிரீமி அமைப்பு கொடுக்கிறது.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15272281
கமெண்ட்