சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் முட்டை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் வைத்து 15 நிமிடங்கள் வேக வைத்து, ஓடு நீக்கி எடுத்துக்கொள்ளவும்.
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் மற்றும் பொட்டுக்கடலை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- 3
வாணலியில் பாதி குழிக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், தாளித்து பின்னர், சீரகம், சோம்பு, மிளகு சேர்த்து வறுக்கவும். இஞ்சி மற்றும் பூண்டு பற்கள், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 4
பிறகு நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கிய பின் தக்காளி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். வதக்கியவற்றை ஆற வைத்து அரைக்கவும்.
அரைக்கும் பொழுதே,மசாலா மிகவும் வாசனையாக இருக்கும்.
- 5
கடாயில் மீதி குழிக்கரண்டி நல்லெண்ணைய் ஊற்றி,சிறிதளவு சோம்பு மற்றும் இடித்த 5 சின்ன வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து,பின்னர் குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
- 6
அதன் பிறகு அரைத்த விழுதை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மீடியம் தீயில் கொதிக்க விடவும்.
- 7
தண்ணீர் பாதியாக வற்றிய பிறகு 2 முட்டைகளை பாதியாக நறுக்கி சேர்க்கவும். மீதி நான்கு முட்டைகளை கீறி சேர்க்கவும்.
- 8
உப்பு தேவைக்கு சேர்க்கவும். தண்ணீர் வற்றியதும், அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.
- 9
தேங்காய் விழுது சேர்த்த பிறகு தண்ணீர் வற்றாது. குழம்பு கெட்டியாக மாறும். 5நிமிடத்தில் மல்லித்தழை தூவி இறக்கி விடலாம்.
- 10
அவ்வளவுதான். சுவையான முட்டை குழம்பு ரெடி.
இது சூடான சாதம் மட்டுமல்லாமல் சப்பாத்திக்கும் மிக சுவையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

தக்காளி குருமா


ஹோட்டல் ஸ்டைல் பரோட்டா எம்டி சால்னா


காராகருணை மிளகு வறுவல்


முட்டை குழம்பு


வத்த குழம்பு, முருங்கைக்காய் கூட்டு vatthakulambu murungakkai ku


காளிப்ளவர் குருமா 2


அடைத்த எண்ணெய் கத்தரிக்காய்குழம்ப


அரிசி பருப்பு சாதம் (Arisi paruppu satham recipe in tamil)


அரைச்சுவிட்ட வெந்தய குழம்பு


பூண்டு குழம்பு


சேமியா எஃக் பிரியாணி


ஈசி உருளைக்கிழங்கு பொடிமாஸ்


முருங்கையிலை கஞ்சி/சாதம்(moringa leaves rice recipe in tamil)


சுண்டல் குழம்பு


பீச் சுண்டல்


பூரி, தண்ணீ சட்னி poori recipe in tamil


வாழைக்காய் குழம்பு 🥒


பன்னீர் பட்டர் மசாலா


முட்டை குழம்பு


அரைத்து ஊற்றிய வெண்டைக்காய் குழம்பு


செட்டிநாடு தட்டப்பயறு குழம்பு


மட்டன் கோலா உருண்டை(Mutton kola Urundai recipe in tamil)


பிதுக்கு பருப்பு குழம்பு


சின்னமுள்ளன்மீன் குழம்பு(கேரளா சமையல்)


சாதத்திற்கு சுவையான மண்சட்டியில் மணக்கும் துவரம்பருப்பு குழம்பு 👌


முட்டை இட்லி கிரேவி


முருங்கை கீரை குழம்பு(murungaikeerai kulambu recipe in tamil)


பாலாகொட்டை புளி குழம்பு


சால்னா


பருப்பு உருண்டை குழம்பு

கமெண்ட் (2)