சீஸி சிக்கன் பாப்பர்ஸ்/ chessy chicken poppers
சமையல் குறிப்புகள்
- 1
1/2 கிலோ போன்லெஸ் சிக்கனை நன்கு அலசி பின் அதில் இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், 1 ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளவும்
- 2
பிறகு அதில் தேவையான அளவு உப்பு, ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
- 3
மூன்று ஸ்பூன் மைதா மாவு 2 ஸ்பூன் சோளமாவு சேர்த்து கொள்ளவும் பிறகு அதில் அரை ஸ்பூன் மிளகு தூள் சேர்த்து கொள்ளவும்
- 4
பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் ஊற வைத்த சிக்கனை அதில் புரட்டவும்
- 5
அந்த மாவில் நன்கு புரட்டி கொள்ளவும்.....
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்
- 6
எண்ணெய் நன்கு கொதித்தவுடன் பிரட்டி வைத்த சிக்கனை போட்டு பொரித்து எடுக்கவும்
- 7
பிறகு ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் மூன்று ஸ்பூன் டொமேட்டோ கெட்சப், 2 ஸ்பூன் சில்லி சாஸ், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்
- 8
நன்கு கலந்து விடவும் பின் பொரித்து வைத்த சிக்கனை சேர்த்து நன்கு பிரட்டி வைத்து கொள்ளவும்
- 9
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கொள்ளவும் அதில் ஒரு ஸ்பூன் மைதா மாவு சேர்த்துக் கொள்ளவும் பின் கால் லிட்டர் பால் சேர்த்துக் கொள்ளவும்
- 10
பிறகு 75 கிராம் சீஸ், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், அரை ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்
- 11
பின் பொரித்து வைத்த சிக்கன் மேல் சேர்க்கவும்
- 12
சுவையான சீஸி சிக்கன் பாப்பர்ஸ் ரெடி.........
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
அமெரிக்கன் சிக்கன் சாப்சீ(american chicken chopsuey recipe in tamil)
ஹோட்டலில் சாப்பிடும் அதே சுவையில் வீட்டில் சுவையாக அமெரிக்க சிக்கன் சாப்சீ சமைக்கும் முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
-
-
-
-
-
சிக்கன் பொப்சிக்கல் (Chicken popsickle Recipe in Tamil)
#அவசர சமையல் #goldenapron3 #book Muniswari G -
-
-
-
லீக்ஸ் சில்லி சிக்கன் (Leaks chilli chicken recipe in tamil)
#arusuvai2 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
சிக்கன் விங்ஸ் டிரை ஃப்ரை(chicken wings dry fry recipe in tamil)
மசாலாக்கள் சேர்த்து ஊற வைத்து ஏர்ஃப்ரையரில் செய்தேன். க்ரிஷ்பியாக மிகவும் அருமையாக இருந்தது. நான் ஸ்டிக் பேனிலும் செய்யலாம். எண்ணெயிலும் பொரித்து எடுக்கலாம். சாஸூடன் சாப்பிட மிக அருமை. punitha ravikumar -
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்