எள்ளு சாதம்

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

#vattaram #week14 எள்ளு சாதம்

எள்ளு சாதம்

#vattaram #week14 எள்ளு சாதம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1 கப்பச்சரிசி சாதம்
  2. 3 டீஸ்பூன்எள்ளு
  3. கால் டீஸ்பூன்கடுகு
  4. கால் டீஸ்பூன்உளுந்து
  5. கால் டீஸ்பூன்கடலைபருப்பு
  6. 2சிவப்பு மிளகாய்
  7. ஒரு டீஸ்பூன்கடலை எண்ணெய்
  8. தேவையான அளவுஉப்பு
  9. சிறிதளவுகருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    சாதத்தை உதிரியாக வடித்து ஆற வைத்து கொள்ளவும்

  2. 2

    ஒரு மிளகாய் எள்ளு இவற்றை கடாயில் வறுத்து கொள்ளவும்

  3. 3

    ஆறவைத்து பொடித்து கொள்ளவும்

  4. 4

    கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து கருவேப்பிலை பெருங்காயம் கடலைபருப்பு தாளித்து சாதத்துடன் சேர்க்கவும்

  5. 5

    அதனுடன் உப்பு பொடித்த எள்ளு சேர்த்து கலந்து விடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes