எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30-40 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 2 கப் -கோதுமை மாவு
  2. 4-உருளைக்கிழங்கு
  3. 1 தேக்கரண்டி- மிளகாய்த்தூள்
  4. 1 தேக்கரண்டி -கரம் மசாலா
  5. 1 சிட்டிகை -மஞ்சள் தூள்
  6. தேவையான அளவு - உப்பு
  7. தேவையான அளவு - தண்ணீர்
  8. தேவையான அளவு - எண்ணெய்
  9. 1கைப்பிடி -கொத்தமல்லி இலை (பொடியாக நறுக்கியது)

சமையல் குறிப்புகள்

30-40 நிமிடங்கள்
  1. 1

    முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கு,மிளகாய்த்தூள், கரம் மசாலா,மஞ்சள் தூள்,உப்பு போட்டுக் கொள்ளவும்.

  3. 3

    பின் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்த பின்னர் மாவின் மீது சிறிதளவு எண்ணெய் தடவி 25 நிமிடம் ஒரு தட்டு போட்டு மூடி வைக்கவும்.

  4. 4

    பின்னர் சப்பாத்தி கல்லில் மாவை தூவி வட்ட வடிவில் மசாலா சப்பாத்தி தேய்த்துக் கொள்ளவும்.அடுப்பின் மீது தோசைக்கல்லை வைத்து சூடானதும் தேய்த்து வைத்துள்ள மசாலா சப்பாத்தியை போட்டு வெந்தவுடன் திருப்பி எடுத்தாள். சுவையான உருளைக்கிழங்கு மசாலா சப்பாத்தி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (2)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
Hello dear 🙋
All your recipes are yummy. You can check my profile and like, comment, follow me if u wish 😊😊

எழுதியவர்

Nithyavijay
Nithyavijay @cook_24440782
அன்று
Coimbatore

Similar Recipes