நிலக்கடலை சுண்டல் peanut sundal recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
நிலக்கடலையை 8 மணி நேரம் ஊற வைத்து, உப்பு போட்டு வேக வைத்து கொள்ள வேண்டும்
- 2
வெங்காயம், தேங்காய், உப்பு, பொட்டுக்கடலை, மிளகாய் மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்
- 3
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அரைத்து வைத்த தேங்காய் மசாலா சேர்த்து வதக்கவும்
- 4
வேக வைத்த கடலையை சேர்த்து வதக்கி 4 நிமிடங்கள் தீயை அடக்கி வைக்கவும்
- 5
தீயை அனைத்து விட்டு கேரட் துருவல், கறிவேப்பிலை சேர்த்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பூம் பருப்பு சுண்டல்(paruppu sundal recipe in tamil)
இது கடலைப்பருப்பு சுண்டல் என்று சொல்லமாட்டார்கள் பூம்பருப்பு சுண்டல் என்று தான் சொல்லுவார்கள்.. இது பிள்ளையார் கோயிலில் தரக்கூடிய பிரசாதத்தில் முக்கியமான ஒன்று.. Muniswari G -
-
-
சுண்டல்(sundal recipe in tamil)
வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
-
கொள்ளு சுண்டல்(kollu sundal recipe in tamil)
இந்த மழை காலத்திற்கு ஏற்ற சுண்டல் வகை இது மழை பெய்யும்போது சூடாக இந்த சுண்டல் செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் மேலும் சளி பிடிக்காது. பாட்டி கால வைத்தியம். Meena Ramesh -
-
-
-
நிலக்கடலை, அவல் உப்புமா(peanut aval upma recipe in tamil)
அவல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்றது. சத்தானது. இதில் நிலக்கடலை வேக வைத்து சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். punitha ravikumar -
வேர்க்கடலை சுண்டல்(peanut sundal recipe in tamil)
#CHOOSETOCOOKசுலபமாக, குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய சத்தான சுவையான எல்லோரும் விரும்பும் ஸ்னாக் சுண்டல். நவராத்திரி 9 இரவும் வித விதமான சுண்டல். வேர்க்கடலை ஒரு பிராண உணவு. புரதம் நிறைந்தது. கூட சத்து நிறைந்த தேங்காய் Lakshmi Sridharan Ph D -
நிலக்கடலை சுண்டல் (Nilakadalai sundal recipe in tamil)
#pooja பூஜைக்கு ஏற்ற நெய்வேத்தியம். நவராத்திரி பூஜை அன்று நெய்வேத்தியம் செய்வோம். மிகவும் சுவையாக இருக்கும் Aishwarya MuthuKumar -
-
மசாலா சுண்டல்(masala sundal recipe in tamil)
இந்த சுண்டல் மாலை நேரத்தில் காஃபி, டீயுடன் சாப்பிட சுவையாக இருக்கும். சத்தானது. punitha ravikumar -
நிலக்கடலை சுண்டல் (Nilakadalai sundal recipe in tamil)
நிலக்கடலையில் விட்டமின் ஈ உள்ளது இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நமது உடலில் உள்ள பல்வேறு அணுக்களை பாதுகாக்கிறது . கடலையில் உள்ள விட்டமின் ஏ ,குடல் புற்றுநோய் ,ஞாபகமறதி நரம்புத்தளர்ச்சி கண்ணில் புரை ஏற்படும் விளைவு. இதிலிருந்து நம்மை காக்கிறது .நமது உடலிலுள்ள நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.14 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தினசரி சராசரியாக 15 மில்லி கிராம் விட்டமின் டி அவசியம்.Groundnut Sundal # I Love Cooking# )#evening 3 #everyday3 Sree Devi Govindarajan -
-
-
-
-
தேங்காய்,மாங்காய், பட்டாணி பீச் சுண்டல் (Beach Sundal)
சென்னை என்றால் பீச்.பீச் என்றால் சுண்டல். இங்கு பதிவிட்டுள்ளது, தேங்காய், மாங்காய் ,பட்டாணி சுண்டல். அனைவரும் விரும்பி சுவைக்கும் ஒரு சென்னை பீச் சுண்டல்.#Vattaram Renukabala -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15294762
கமெண்ட் (2)
All your recipes are yummy. You can check my profile and like, comment, follow me if u wish 😊😊