சக்கரை வள்ளி கிழங்கு உருளை கிழங்கு புலவ்/ sakarai valli kilangu recipe in tamil

2 நலம் தரூம் கிழங்குகள்: சக்கரை வள்ளி கிழங்கு, உருளை. நார் சத்து, உலோகசத்து ஏராளம். நோய்தடுக்கும் சக்திக்கும். ஆரோக்கியத்திரக்கும் பேர் போனவை. ம சுவைக்கும், சத்துக்கும் பேர் போன கிழங்குகள். உலக மக்கள் அனைவரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்
வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் கலந்த சுவையான சத்தான புலவ். ருசி, மணம், உடல் நலம்--இந்த ரேசிபி குறிக்கோள். லன்ச் பாக்ஸ்க்கு ஏற்ற ஒரு முழு உணவு
சக்கரை வள்ளி கிழங்கு உருளை கிழங்கு புலவ்/ sakarai valli kilangu recipe in tamil
2 நலம் தரூம் கிழங்குகள்: சக்கரை வள்ளி கிழங்கு, உருளை. நார் சத்து, உலோகசத்து ஏராளம். நோய்தடுக்கும் சக்திக்கும். ஆரோக்கியத்திரக்கும் பேர் போனவை. ம சுவைக்கும், சத்துக்கும் பேர் போன கிழங்குகள். உலக மக்கள் அனைவரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்
வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் கலந்த சுவையான சத்தான புலவ். ருசி, மணம், உடல் நலம்--இந்த ரேசிபி குறிக்கோள். லன்ச் பாக்ஸ்க்கு ஏற்ற ஒரு முழு உணவு
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சேகரிக்க. சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 2
ஒரு செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சேகரிக்க. சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 3
ஒரு செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சேகரிக்க. சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க. கிழங்குகள் தோலுரித்து சின்ன துண்டுகளாக்கி ஒரு கிண்ணத்தில் தண்ணீரில் போடுங்கள்,
ஒரு சாஸ்பெனில் மிதமான தீயில் 2 மேஜை கரண்டி எண்ணை சூடு பண்ணுங்கள் - 2 நிமிடம். கடுகை போடுங்கள்,வெடித்த பின் சீரகம், வெந்தயம், பெருங்காயப்பொடி, கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலக்காய், 2 பச்சை மிளகாய். கறிவேப்பிலை. ஸ்டார் அன்னாசி சேர்த்து வறுக்க.-2 நிமிடங்கள். வெங்காயம் சேர்த்து வதக்க, 3 நிமிடம். இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் பொடி சேர் - 4
தண்ணீரை வடித்து உருளை, வள்ளி துண்டுகளை கடாயில் சேர்த்து வதக்க, 4 நிமிடம். மசாலா பொடி சேர்த்து கிளறி அடுப்பை அணைக்க.
தேங்காய் பேஸ்ட் : காய்கறிகள் வெந்துகொண்டிருக்கும் பொழுது,. பேஸ்ட் சாமான்களை சிறிது நீர் சேர்த்து மிக்ஸியில் கொர கொரவென்று அறைக்க.
- 5
ரைஸ் குக்கர் பாத்திரத்தில் 2 கப் நீரில் அரிசி 20 நிமிடங்கள் ஊற வைக்க. களைந்து வடிக்க. 2½ கப் நீர் சேர்க்க. கூட வெண்ணை, பேஸ்ட் சேர்த்து கிளற. வதக்கிய கிழங்குகள், உப்பு சேர்க்க. குக்கர் மூடி ஆன் (on)செய்க. பாதி வெந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு முறை கிளறி மூடுக. அரிசி வெந்தபின் குக்கர் தானே ஆவ்(off) ஆகிவிடும். புலவை கிளறி மூடி வைக்க. எல்லா வாசனைகளும் ருசிகளும் ஒன்று சேர 15 நிமிடம் ரெஸ்ட் செய்க.
- 6
வேறொரு கிண்ணத்தில் புலவை மாற்றுக. முந்திரி போட்டு அலங்கரிக்க
ருசித்து பரிமாறுக வெங்காயம் தயிர் சேர்த்த பச்சடி, வறுவல், வடாம், அப்பளம் கூட சாப்பிட்டால் சுவை கூடும், லன்ச் பாக்ஸ்க்கு ஏற்ற ஒரு முழு உணவு குழந்தை கள் முதல் பெரியவர்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். நல்ல தெம்பும், சக்தியும் கொடுக்கும் புலவ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஸ்பைசி ஹெர்பி உருளை கிழங்கு புலவ் (Spicy herbi urulaikilanku pulao recipe in tamil)
எல்லோரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் (கொத்தமல்லி, ரோஸ் மேரி, கறிவேப்பிலை) கலந்த சுவையான சத்தான புலவ் #GRAND1 #GA4 #herbal Lakshmi Sridharan Ph D -
உருளை கிழங்கு ரோஸ்ட் (சுக்கா)
#SUஎல்லோரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் (கொத்தமல்லி, கறிவேப்பிலை) கலந்த சுவையான சத்தான சுக்கா Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி ஹெர்பி உருளை கிழங்கு ரோஸ்ட்
எல்லோரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் (கொத்தமல்லி, ரோஸ் மேரி, கறிவேப்பிலை) கலந்த சுவையான சத்தான பொரியல் #கலவை சாதம், உருளை பொரியல் #combo4 Lakshmi Sridharan Ph D -
தேங்காய் புலவ்(coconut pulao recide in tamil)
#CRதேங்காய் எண்ணை, தேங்காய் தண்ணீர், தேங்காய் துருவல். வாசனை திரவியங்கள் அரிசி கலந்த சுவையான சத்தான புலவ் #coconut Lakshmi Sridharan Ph D -
கிழங்குகள் அவியல் kilangugal aviyal recipe in tamil
#kilangu4 நலம் தரூம் கிழங்குகள்: சேனை, சேப்பங்ககிழங்கு, சக்கரை வள்ளி கிழங்கு, உருளை. நார் சத்து, உலோகசத்து ஏராளம். நோய்தடுக்கும் சக்திக்கும். ஆரோக்கியத்திரக்கும் பேர் போனவை. கூட ஸ்பைஸ்கள், தேங்காய் பேஸ்ட் . வேறென்ன வேண்டும் சுவைக்கும், சத்துக்கும். Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல்(Sakkarai Valli Kizgahu Sakkarai Pongal Recipe in Tamil)
இனிப்பான சுவையான, சத்தான சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல். சக்கரையைக் குறைத்து, சக்கரை வள்ளி கிழங்கு, சீரக சம்பா அரிசி, பாசிபருப்புடன் செய்த பொங்கலை எல்லாரும் சுவைத்து நலம் பெறலாம், #arusuvai1 Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி ஸ்பினாச் கீரை புலவ் (Spicy spinach keerai pulao recipe in tamil)
கீரை புலவ்; டாப்பிங்க் கார்மலைஸ்ட் வெங்காயம், பன்னீர் துண்டுகள் #jan2 #GA4 #methi #pulao Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு சாம்பார் சாதம், வெள்ளரிக்காய் தயிர் பச்சடி sarkaraivalli Kilangu Sambar satham
சக்கரை வள்ளி கிழங்கு மிகவும் நலம் தரும் காய்கறி. தேங்காய், பருப்பு , ஸ்பைஸ் மற்றும் சில பொருட்கள் சேர்த்து அரைத்த பேஸ்ட் கூட சேர்த்து வாசனையான சாம்பார் செய்தேன். #everyday2 Lakshmi Sridharan Ph D -
மாதுளை புலவ் (Mathulai pulao recipe in tamil)
அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகை விருந்தில் மாதுளம் பழம், ரோஸ்மேரி இரண்டிர்க்கும் தனி இடம் உண்டு. சிகப்பு, பச்சை நிறங்கள் எல்லா இடங்களிலும், சமையலறையும் சேர்த்து. மாதுளையில் விட்டமின் C, தாமிரம், antioxidants, நார் சத்து அதிகம் மாதுளை காலம் இது. எங்கள் மரத்தில் ஏராளமான பழங்கள். மாதுளை முத்துக்கள் ரூபி போல சிகப்பு, நிறைய ஜூஸ். தோட்டத்தில் ரோஸ்மேரி வளர்க்கின்றேன். மாதுளை ஜூஸ்,. வாசனை திரவியங்கள் பாஸ்மதி, அரிசி கலந்த சுவையான சத்தான புலவ் #grand1 Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி ரோஸ்டட் பேபி போடேட்டோ
#KP எல்லோரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் (கொத்தமல்லி, ரோஸ் மேரி, கறிவேப்பிலை) கலந்த சுவையான சத்தான கறி அமுது- பொரியல் நாங்கள் உணவை அமுது என்று நினைப்பவர்கள் ரசம் சாத்தமுது பொரியல் கறி அமுது Lakshmi Sridharan Ph D -
எல்லாம் தேங்காய் மயம் புலவ்
தேங்காய் எண்ணை, தேங்காய் தண்ணீர், தேங்காய் துருவல். வாசனை திரவியங்கள் அரிசி கலந்த சுவையான சத்தான புலவ் #coconut Lakshmi Sridharan Ph D -
மஞ்சள் குங்குமப்பூ நறுமணம் கூடிய புலவ் (fragrant rice recipe in tamil)
#nutritionசத்து, சுவை, மணம் சேர்ந்த நலம் தரும் புலவ். மஞ்சள், குங்குமப்பூ, ஏலக்காய், கிராம்பு, இஞ்சி, கஸ்தூரி மேதி, தேங்காய் பால் கலந்ததுநலம் தரும் ஊட்ட சத்துக்கள்:விட்டமின், C, E, K, and B-6; உலோகசத்துக்கள்: மெக்னீசியம், பொட்டேசியம், இரும்பு, கால்ஷியம், ஜீன்க். + antioxidants, இதயம், எலும்பு, memory வலிமைப்படுத்தும். கிருமி நாசினி, இரதத்தில் சக்கரை control செய்யும். liverக்கு நல்லது புற்று நோய் தடுக்கும். இன்னும் பல நன்மைகள் Lakshmi Sridharan Ph D -
கொத்தமல்லி புலவ், பச்சடி
சத்து, சுவை, மணம் சேர்ந்த நலம் தரும் புலவ், பச்சடி. #Flavourful Lakshmi Sridharan Ph D -
மாதுளை பிரியானி
#magazine4மாதுளையில் விட்டமின் C, தாமிரம், antioxidants, நார் சத்து அதிகம் எங்கள் மரத்தில் ஏராளமான பழங்கள். மாதுளை முத்துக்கள் ரூபி போல சிகப்பு, நிறைய ஜூஸ். தோட்டத்தில் ரோஸ்மேரி, புதினா வளர்க்கின்றேன். மாதுளை ஜூஸ்,. வாசனை திரவியங்கள் பாஸ்மதி, அரிசி கலந்த சுவையான சத்தான பிரியானி #magazine4 Lakshmi Sridharan Ph D -
-
பீட் ரூட் பிரியானி(BEET ROOT BIRIYAANI)
பீட் ரூட் இரத்தத்தை சுத்தமாக்கும். விடமின்கள் உலோகசத்துக்கள் ஏராளம். தோட்டத்தில் கறிவேப்பிலை, புதினா வளர்க்கின்றேன். வாசனை திரவியங்கள் பாஸ்மதி, அரிசி கலந்த சுவையான சத்தான பிரியானி #magazine4 Lakshmi Sridharan Ph D -
உருளை தக்காளி பன்னீர் மசாலா(potato paneer masala recipe in tamil)
#CHOOSETOCOOK #vdமுடிந்தவறை ஆர்கானிக் உணவு பொருட்களை நல்ல சமையல் முறையில் ரெஸிபி தயாரிப்பேன். தக்காளி, கறிவேப்பிலை, தாவர மூலிகைகள் என் தோட்டத்து பொருட்கள். உருளையில் ஏராளமான நலம் தரும் உலோகசத்துக்கள், விட்டமின்கள் சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு கூட சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். Lakshmi Sridharan Ph D -
ப்ரசல் ஸ்பரவுட்ஸ் புலவ் (Brussel sprouts pulao recipe in tamil)
ப்ரசல் ஸ்பரவுட்ஸ் முட்டை கோஸ் தாவர குடும்பத்தை சேர்ந்தது. புற்று நோய் தடுக்கும் சக்தி, விடமின்கள். உலோகசத்துக்கள் நிறைந்தது. சுவையான, சத்தான, நறு மணம் மிகுந்த புலவ். தேங்காய் பால் , வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள், ப்ரசல் ஸ்பரவுட்ஸ், பாஸ்மதி சோறு கலந்த புலவ். சுவைத்துப் பார்த்தேன், ருசியோ ருசி!!! #GRAND2 Lakshmi Sridharan Ph D -
அவகேடோ புலவ்
சத்து, சுவை, மணம் சேர்ந்த நலம் தரும் புலவ்.நலம் தரும் சத்துக்கள் :vitamins C, E, K, and B-6, riboflavin, niacin, folate, pantothenic acid, magnesium, and potassium. lutein, beta-carotene, and omega-3 fatty acids. இதயம், கண்கள், எலும்பு வலிமைப்படுத்தும். #everyday2 Lakshmi Sridharan Ph D -
வெத்தல வள்ளி கிழங்கு கூட்டு.(kilangu koottu recipe in tamil)
#pongal2022கேரளாவில் இதை காச்சில் கிழங்கு என்று சொல்வார்கள்... இந்த கிழங்கு வைத்து செய்யும் கூட்டுக்கு புழுக்கு என்று பெயர்.... மார்கழி, தை மாதங்கள் தான் இதின் சீசன்... Nalini Shankar -
வெத்தல வள்ளி கிழங்கு கூட்டு(vetthala valli kilangu recipe in tamil)
மண்ணுக்குள் மாணிக்கம் என்று அழைக்கப்படும் கிழங்கு வகையாகும். இதில் புரதம் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதை வேகவைத்து சாப்பிடலாம் என்று தான் நினைத்தோம். ஏனோ திடீரென்று கூட்டு செய்யலாம் என்று ஒரு யோசனை செய்து பார்த்தால் அட்டகாசமான ருசி சாப்பிட சாப்பிட சாப்பிட அமிர்தம் போன்று இருந்தது. Lathamithra -
சக்கரை வள்ளி கிழங்கு, பீட் ரூட், ஆப்பிள், செலரி, லீக் சூப்
இந்த ரெஸிபியில் இனிப்பிர்க்கு சக்கரை வள்ளி கிழங்கு., வாசனைக்கு செலரி. பூண்டு, ஏலக்காய், ஜாதிக்காய் பொடிகள். அழகிய நிறத்திர்க்கு பீட் ரூட், எல்லாம் நலம் தரும், சுவை மிகுந்த பொருட்கள். காய்கறிகள் எல்லாம் பூச்சி கொல்லும் மருந்துகள் உபயோகிக்காமல் வளர்க்கப்பட்டவைகள் Friend Meena Ramesh ன் கார சாராமான ஸ்நாக் ரெசிபி கூட இதையும் சேர்த்து ருசிக்க #cookwithfriends Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி(sweet potato bajji recipe in tamil)
#SFசக்கரை வள்ளி கிழங்கு வைத்து பிரெட் பஜ்ஜி சுவையில் செய்த அருமையான ஒரு டீ டைம் ஸ்னாக் பஜ்ஜி... Nalini Shankar -
தக்காளி புலவ்(tomato pulao recipe in tamil)
#ed1இந்த ரெசிபியில் இருக்கும் எல்லா பொருட்களுக்குமே நலன்கள் பல உண்டு. தக்காளி என் தோட்டத்து பொருள். சுவை, சத்து, மணம், அழகிய நிறம், தக்காளியில் உள்ள லைகொபீன் புற்று நோய் குறைக்கும் சக்தி கொண்டது. புலவ் காலை. மதியம். மாலை எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம் Lakshmi Sridharan Ph D -
படுரா கூட ஹோட்டல் ஸ்டைல் உருளை கிழங்கு மசாலா
சுவை நிறைந்த எல்லோரும் விரும்பூம் பலூன் போல அழகிய படுரா, உருளை கிழங்கு மசாலா. #everyday3 Lakshmi Sridharan Ph D -
பாதாம் சுவை கூடிய காளான் புலவ் (Almond flavored mushroom pulao recipe in tamil)
#welcomeநல்ல உணவு பொருட்கள், நல்ல முறையில் உணவு பொருட்களில் உள்ள சத்துக்களை பாது காத்து செய்த சுவை, வாசனை சேர்ந்த புலவ். விட்டமின் D நிறைந்த காளான் . Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல்(sweet potato sweet pongal recipe in tamil)
#sa #choosetocookசாஃப்ட் சில்கி சுவையான சத்தான சக்கரை பொங்கல் சீரக சம்பா அரிசி, சக்கரை வள்ளி கிழங்கு சேர்த்து செய்தது. சீரக சம்பா அரிசி பயதம் பருப்பு பாலிலேயே வெந்தது –பிரஷர் குக்கரில் நிராவியில், முதலில். பின் மறுபடியும் பாலில் சக்கரை வள்ளிகிழங்கு, வெல்லத்துடன், குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது. Lakshmi Sridharan Ph D -
சால்நா(salna recipe in tamil)
#CF4பட்டாணி கேரட் தக்காளி, தேங்காய். வாசனை பொருட்கள் சேர்ந்த சால்நா. சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு. சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். #CF4 Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு மில்க் ஷேக் (Sarkarai vallikilanku milkshake recipe in tamil)
நான் ஒரு ஆரோகிய உணவு பைத்தியம் (health food nut). இதோ ஒரு நலம் தரூம் சக்கரை வள்ளி கிழங்கு மில்க் ஷேக். கிழங்கு, பாதாம் பால், தேங்காய் பால், ஏலக்காய், குங்குமப்பூ, முந்திரி, வனில்லா எக்ஸ்ட்ரெக்ட் சேர்ந்த ருசியான, சத்தான மில்க் ஷேக். ஆராய்ச்சியாளர்கள் பசும்பால், சக்கரை நல்லதில்லை என்று சொல்வதால் அவைகளை சேர்க்கவில்லை, வருங்காலம் நன்றாக இருக்க வேண்டுமானால் சின்ன குழந்தைகள் ஆரோகியமாக இருக்கவேண்டும். “உடலை வைத்தே சித்திரம் எழுதவேண்டும்” #kids2 Lakshmi Sridharan Ph D -
வால்நட் மசாலா சூப்
சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு #walnuttwists Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (5)