பீட்சா (Home made)

Shanthi
Shanthi @Shanthi007

#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம்.

பீட்சா (Home made)

#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 நபர்கள்
  1. 2 கப்மைதா மாவு-
  2. 1 ஸ்பூன்ஈஸ்ட் -
  3. 1/2 ஸ்பூன்சர்க்கரை -
  4. 2 ஸ்பூன்ஆலிவ் ஆயில்
  5. 2 ஸ்பூன்வெண்ணெய் -
  6. 3 ஸ்பூன்சில்லி ப்ளேக் -
  7. 2 ஸ்பூன்பீட்சா பவுடர் -
  8. 2 ஸ்பூன்பீட்சா சாஸ் -
  9. 2 ஸ்பூன்தக்காளி 🍅 -
  10. தேவையான அளவு-உப்பு-
  11. - தேவையான அளவுசுடு தண்ணீர்
  12. 50 கிராம்ச்சீஸ் -
  13. 1 நம்பர்வெங்காயம் -
  14. 1 நம்பர்குடைமிளகாய் -
  15. 1 நம்பர்தக்காளி 🍅 -

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    சற்று சூடான தண்ணீர் ஒரு கிளாஸ் எடுத்து அதில் ஈஸ்ட், சர்க்கரை சேர்த்து, ஆலிவ் ஆயில், உப்பு 1 ஸ்பூன் சேர்த்து 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.அதில் இரண்டு கப் மைதா மாவு சேர்த்து நன்றாக கலந்து ஊற வைக்கவும்.

  2. 2

    காய்கறி கலவையை ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சேர்த்து வதக்கவும். அத்துடன் சில்லி ப்ளேக், பீட்சா பவுடர், தக்காளி 🍅 சாஸ், பீட்சா சாஸ், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும்.

  3. 3

    கடாயில் வெண்ணெயை சேர்த்து அத்துடன் மைதா மாவு 2 ஸ்பூன் சேர்த்து நன்றாக வதக்கி அதனுடன் பால் சேர்த்து அத்துடன் சில்லி ப்ளேக், பீட்சா பவுடர், உப்பு சேர்த்து இறக்கவும்.

  4. 4

    ஒரு கடாயில் உப்பு தூள் தூவி அதன் மேல் ஸ்டான்ட் போட்டு சூடுபடுத்தி வைக்கவும். தட்டில் வெண்ணெய் தடவி அதன் மேல் மைதா தூவி அதனுடன் பீட்சா மாவை பரப்பி அதில் சாஸ் வகைகளை தடவி வெள்ளை சாஸ் ஊற்றி அதன் மேல் காய்கறி கலவையை அடுக்கி அதனுடன் தக்காளி 🍅 கட் செய்து வைத்து அதில் சில்லி ப்ளேக், உப்பு, பீட்சா பவுடர் சேர்த்து அத்துடன் ச்சீஸ் சேர்த்து கடாயில் உள்ள ஸ்டான்ட்டில் வைத்து பீட்சாவின் ஓரங்களில் ஆலிவ் எண்ணெய் தடவி 45 நிமிடங்கள் வைக்கவும்.

  5. 5

    சுவையான பீட்சா ரெடி

  6. 6
எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shanthi
Shanthi @Shanthi007
அன்று
இல்லத்தரசி சமையலை நான் விரும்புகிறேன்.பாரம்பரியம் மாற்றம் அடையாமல் சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.புது விதமாக கண்டு பிடித்து சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.என் சமையலை பகிர்ந்து சமைத்து மகிழ்ச்சி அடையவேண்டும்.நன்றி
மேலும் படிக்க

Similar Recipes