கிரிஸ்பி பிரைட் பொட்டேடோ பைட்ஸ் (crispy fried potato bites recipe in tamil)

கிரிஸ்பி பிரைட் பொட்டேடோ பைட்ஸ் (crispy fried potato bites recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரைகிலோ உருளைக்கிழங்கை தண்ணீரில் நன்றாக அலசி விட்டு குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
ஆறிய பிறகு வேக வைத்த உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு நன்றாக கட்டி இல்லாமல் மாவு போல் மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 3
3 பெரிய வெங்காயம் மற்றும் ஒரு கொத்து கொத்தமல்லி இலைகளை பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்
- 4
மசித்து வைத்த உருளைக்கிழங்கில் நாம் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தையும் கொத்துமல்லியையும் சேர்க்கவேண்டும்
- 5
அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் அரை டேபிள்ஸ்பூன் கரம் மசாலா தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்
- 6
200கிராம் பிரட் தூள்களை எடுத்துக் கொள்ளவேண்டும் அதிலிருந்து 8 டேபிள்ஸ்பூன் அளவிற்கு நாம் கலந்து வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவையில் சேர்க்க வேண்டும்
- 7
எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும் தண்ணீர் எதுவும் சேர்க்கக்கூடாது
- 8
அடுத்து இரண்டு கைகளிலும் எண்ணைய் தடவி விட்டு நாம் விரும்பிய வடிவத்தில் அதனை உருட்டி எடுத்துக் கொள்ளலாம்
- 9
அடுத்ததாக 4 டேபிள்ஸ்பூன் அளவிற்கு கான்பிளவர் மாவுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விட்டு கொள்ளவேண்டும் கட்டி விழுகாமல் பார்த்துக் கொள்ளவும்
- 10
அடுத்து ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடாக்கி கொள்ள வேண்டும்
- 11
நாம் உருட்டி வைத்த துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து கான்பிளவர் மாவு கலந்து வைத்துள்ள கலவையில் ஒருமுறை முக்கி எடுத்து பிறகு அதனை நாம் மீதம் வைத்துள்ள பிரட் தூள்களில் ஒரு முறை புரட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்
- 12
எண்ணெய் சூடானதும் எண்ணெயில் சேர்த்து எல்லா புறமும் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுத்து எண்ணெய் வடிய ஒரு வடி தட்டில் வைக்கவேண்டும்
- 13
அவ்வளவு தான் மிகவும் ருசியான கிறிஸ்பியான டேஸ்டான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பொட்டேட்டோ பைட்ஸ் தயார் வாங்க சாப்பிடலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
மேஷ்டு பொட்டேடோ ஸ்காட்ச் எக்ஸ்(Mashed Potato Scotch Eggs)
#vahisfoodcornerமுட்டையை பொதுவாக நாம் பலவிதமாக செய்து உண்ணலாம் அந்த வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி உண்ணக்கூடிய ஸ்காட்ச் எக்ஸ் சுலபமாக தயாரித்து உண்ணலாம்... அதையும் நாம் உருளைக்கிழங்கை கொண்டு மிகவும் ருசியாக செய்து உண்ணலாம் Sowmya -
Crispy potato lollipop
#cookwithfriends #beljichristo #startersஒரு சுலபமான மொறு மொறு பார்ட்டி ஸ்னாக்ஸ் MARIA GILDA MOL -
-
-
மேகி நூடுல்ஸ் உருளை கிழங்கு பால்ஸ் (maggi noodles potato Balls Recipe in Tamil)
#maggimagicinminutes #collab G Sathya's Kitchen -
-
உருளைக்கிழங்கு பைட்ஸ்/ potato bites recipe in tamil
#kilangu#உருளைக்கிழங்கு#உருளைக்கிழங்கு பைட்ஸ் Sharmila V -
-
-
-
உருளை கார வறுவல் / Potato Wedges receip in tamil
#friendship @cook -renukabala 123#kilangu -உருளை கிழங்கு வைத்து செய்த சுவை மிக்க ஸ்னாக், ஸ்டார்ட்டர்... Nalini Shankar -
*ஆலூ, பீஸ், கேப்ஸிகம் கிரேவி*(peas potato capsicum gravy recipe in tamil)
#ctகிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். இந்த கிரேவி, சப்பாத்தி, நாண்,பூரி,புல்கா, அனைத்திற்கும், சைட்டிஷ்ஷாக பயன்படும். Jegadhambal N -
சீஸ் பொட்டாடோ பால்ஸ்(cheese potato balls recipe in tamil)
#CF5குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு பன்னீர் வைத்து செய்த உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் Hemakathir@Iniyaa's Kitchen -
-
எக் பொட்டேட்டோ ஃப்ரைடு குரோக்கெட் டோஸ்ட் உருளைக்கிழங்கு போண்டா/ egg stuffed potato bonda recipe
#kilanguஒரே ஸ்டஃபில் 2 ஸ்னாக்ஸ்.... உருளைக்கிழங்கு என்பது கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு வகையாகும்.....அனைத்து வயதினராலும் எளிதாக செரிமானம் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருளாக உருளைக்கிழங்கு இருக்கிறது...... Shuraksha Ramasubramanian -
Potato stuffed shallow fry (Potato stuffed shallow fry recipe in tamil)
#flour1கோதுமை மாவில் செய்த உருளை கிழங்கு ஷால்லோ பிரை. Meena Ramesh -
-
-
-
-
*பொட்டேட்டோ மசாலா வறுவல்*(potato masala fry recipe in tamil)
#YPஉருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இருதய நோயாளிகளுக்கும், இரத்த கொதிப்புக் காரர்களுக்கும், இது மிகவும் நல்லது. வயிற்றுப் புண்ணை ஆற்றும். Jegadhambal N -
-
-
-
* உருளை, ப.பட்டாணி, கார பொரியல்*(peas potato poriyal recipe in tamil)
#queen1உருளை கிழங்கு அனைவருக்கும் பிடித்த ஒன்று.அதனுடன், வெங்காயம், ப.பட்டாணி, காஷ்மீரி மி.தூள் சேர்த்து செய்தால் அட்டகாசமாக இருக்கும்.இது, சப்பாத்தி, பூரிக்கு ஆப்ட்டாக இருக்கும்.தே.எண்ணெயில் செய்வதால் சுவை கூடும். Jegadhambal N
More Recipes
கமெண்ட்