உருளை கிழங்கு நெஸ்ட்/ potato noodles receip in tamil
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் வேக வைத்த உருளை கிழங்கு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து நன்கு பிசயவும்.
- 2
மற்றொரு பாத்திரத்தில் மைதா, கார்ன் பிளோர் மாவு மற்றும் தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். உருளை கிழங்கு கலவையை சிறிய சோப்பு வடிவதற்கு செய்யவும்.
- 3
அதை, மைதா மாவு கலவையில் முக்கி எடுத்து, பின் சேமியா வில் பிறடி எடுக்கவும்.அதை சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
- 4
ஒரு பாத்திரத்தில் வேக வைத்த உருளை கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து அதை பந்து வடிவில் செய்து அதற்கு நடுவில் வைக்கவும்.
- 5
சுவையான உருளை கிழங்கு நெஸ்ட் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
உருளை கார வறுவல் / Potato Wedges receip in tamil
#friendship @cook -renukabala 123#kilangu -உருளை கிழங்கு வைத்து செய்த சுவை மிக்க ஸ்னாக், ஸ்டார்ட்டர்... Nalini Shankar -
-
மேகி நூடுல்ஸ் உருளை கிழங்கு பால்ஸ் (maggi noodles potato Balls Recipe in Tamil)
#maggimagicinminutes #collab G Sathya's Kitchen -
அருமையான உருளை கிழங்கு கிரேவி
#PMS Family,வணக்கம் நண்பர்களே. நான் சமைத்த உணவு உருளைகிழங்கு கிரேவி மிகவும் சுவையானது.சப்பாத்தி நாண் பூரி இவை அனைத்துடனும் நன்றாக ஒரு சுவை கொடுப்பது.நமக்கு தேவையான அளவு உருளை கிழங்கு வேகவைத்து மசித்து எடுத்து கெள்ள வேண்டும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும்.1ஸ்பூன் கடுகு சீரகம் மற்றும் தேவையான அளவு பெரிய வெங்காயம் சேர்க்க வேண்டும்2பச்சை மிளகாய் சேர்த்து கொள்ள வேண்டும்.பொன் நிறமாக அவசியம் இல்லை வதங்கினால் மட்டும் போதும் வெங்காயம்.பிறகு மஞ்சள் மிளகாய் கரம் மசால் ஆகிய தூள்கள் நமது சுவை காரத்திற்க்கு ஏற்றவாரு.2நிமிடம் வேகவைத்து கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான மணமான கமகம உருளை கிழங்கு கிரேவி ரெடி. Anitha Pranow -
-
-
-
-
-
உருளை கிழங்கு (Urulaikilanku fry recipe in tamil)
குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்தது.)#everyday2 Sree Devi Govindarajan -
உருளைகிழங்கு மசாலா ஸ்டப்ப்ட் மிளகாய் பஜ்ஜி(potato masala stuffed chilli bajji recipe in tamil)
#ATW1 #TheChefStoryஎத்தனை முறை வீட்டில நாம் பஜ்ஜி செய்து சாப்பிட்டாலும் ரோட்டு கடையில் செய்கிற பஜ்ஜியை எண்ணெய் வடிய சுட சுட வாங்கி பீச்சில் காற்று வாங்கிய படி சாப்பிடுகிற ருசியே தனி தான்.... 😋 Nalini Shankar -
நூடுல்ஸ் வடை(noodles vadai recipe in tamil)
#npd4நூடுல்ஸ் வைத்து நான் செய்த வடை... மிக சுவையாகவும் செய்வது மிக சுலபமாகவும் இருந்தது.... Nalini Shankar -
-
-
-
-
உருளை பட்டாணி கறி(peas potato curry recipe in tamil)
#choosetocookஉருளை கிழங்கு எப்படி செய்து,எது செய்து கொடுத்தாலும் சாப்பிடுவேன்.அவ்வளவு விருப்பம். இந்த ரெசிபி,குக்கரில் சுலபமாகவும்,மிக மிகச் சுவையாகவும் செய்து விடலாம். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
-
-
-
பொட்டேட்டோ ஸ்டிக்ஸ் (potato sticks recipe in tamil)
#npd3 உருளைக்கிழங்கு வீட்டில் இருந்தால் உடனடியாக இந்த ஸ்னாக்ஸ் செய்யலாம் செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும் Muniswari G
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15299744
கமெண்ட் (2)