பட்டாணி பன்னீர் பட்டர் மசாலா(Peas Paneer Butter Masala recipe in tamil)

#Grand2
இந்த ரெசிபி என்னுடைய மகன் முதல் முறையாக செய்தார்.
பட்டாணி பன்னீர் பட்டர் மசாலா(Peas Paneer Butter Masala recipe in tamil)
#Grand2
இந்த ரெசிபி என்னுடைய மகன் முதல் முறையாக செய்தார்.
சமையல் குறிப்புகள்
- 1
200 கிராம் பன்னீர் வாங்கி சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். 2 பெரிய வெங்காயம் தோல்நீக்கி கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். 3தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
- 2
கடாயில் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து பன்னீரை பொரித்து தனியாக எடுத்து வைக்கவும். அதே கடாயில் 1 துண்டு பட்டை, 3 கிராம்பு 2 ஏலக்காய்,1 துண்டு இஞ்சி, 6 பல் பூண்டு சேர்த்து, அதில் நறுக்கிய வெங்காயம், 5 வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி விடவும். அதனுடன் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
1 டீஸ்பூன் மிளகாய்த்தூள், 1 1/2டீஸ்பூன் தனியாத்தூள், 1 டீஸ்பூன் கரம் மசாலாத் தூள் சேர்த்து நன்கு வதங்கியவுடன், 1 கைப்பிடி முந்திரிப் பருப்பையும் சேர்த்து வதக்கி, தண்ணீர் வற்றும் வரை வதக்கி விடவும்.
- 4
ஆறவிட்டு மிக்ஸியில் சேர்த்து நைசாக விழுதாக அரைத்து விடவும். கடாயில் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்க்கவும்.
- 5
அரைத்த விழுதை சேர்த்து உப்பு சேர்த்து கொதிக்க விடவும். 1 கப் பச்சை பட்டாணியை வேகவைத்து தண்ணீரை வடித்து சேர்க்கவும்.
- 6
அடுப்பை சிம்'மில் வைத்து நன்கு கலக்கிவிட்டு கொதித்தவுடன், பொரித்து வைத்த பன்னீரை சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
- 7
1 டீஸ்பூன் காசூரி மேத்தி சேர்த்து கலக்கிவிட்டு, 2 டேபிள் ஸ்பூன் ஃபிரஸ் க்ரீம், நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும். சுவையான பட்டாணி பன்னீர் பட்டர் மசாலா ரெடி😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer Butter Masala)
#cookwithmilk#ilovecookingசுலபமான பன்னீர் பட்டர் மசாலா, சப்பாத்தியுடன் மிகவும் சுவையாக இருக்கும். Kanaga Hema😊 -
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#myfirstrecipe#cookwithmilk Siva Sankari -
-
-
-
-
பச்சை பட்டாணி பன்னீர் மசாலா(மட்டர் பன்னீர் மசாலா கிரேவி)(Matar paneer masala gravy recipe in tamil)
#Ve .... பச்சை பட்டாணி பன்னீர் மசாலா சப்பாத்தி, ரொட்டி, நான், ஆப்பம் எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிட பொருத்தமான சைடு டிஷ்... Nalini Shankar -
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in Tamil)
#கிரேவி ரெசிபி.#golden apron3 Drizzling Kavya -
பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
ஹோட்டல் சுவையில் பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி நாண் இதனுடன் சாப்பிட சுவையாக இருக்கும் . Rithu Home -
-
-
பன்னீர் பட்டர் டிக்கா (paneer butter tikka)
#goldenapron3#nutrient1 கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ள பன்னீர் பட்டர் டிக்கா இதை சப்பாத்தி நான் தோசை அவற்றிற்கு சைட் டிஷ் ஆக சாப்பிடலாம். அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. குழந்தைகள் விரும்பி உண்பர்.இந்த லாக்டவுன் சமயத்தில் குழந்தைகளுக்கு வித்தியாசமான ரெசிபி என்றால் இதை நீங்கள் செய்து கொடுக்கலாம். பாலில் செய்வதினால் இதில் சத்து அதிகமாக உள்ளது. இதை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து சுவையுங்கள். A Muthu Kangai -
பன்னீர் பட்டர் மசாலா
#cookwithfriends3என் தோழிக்காக பன்னீர் பட்டர் மசாலா. எனக்காக என் தோழி பட்டூரா செய்துள்ளார். இந்த தலைப்பில் எனது நட்பு வட்டம் பெரிதானது தோழியை பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பு உருவானது . So fluffy butura thank you shobi🙋🙋 Hema Sengottuvelu -
-
-
பட்டாணி உருளை மசாலா (Pattani urulai masala recipe in tamil)
#GA4#grand2வட மாநிலங்களில் அதிகமாக பட்டாணி உருளைக்கிழங்கு உணவில் சேர்த்துக் கொள்வர். ஆகையால் சப்பாத்திக்கு ஏற்ற பட்டாணி உருளை மசாலா செய்துள்ளேன். Hemakathir@Iniyaa's Kitchen -
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
இது ஒரு நார்த் இண்டியன் டிஷ். சப்பாத்தி மற்றும் பரோட்டாவிற்கு ஏற்ற சுவையான சைட் டிஷ்.#GA4 #week6#ga4 Paneer Sara's Cooking Diary -
ரெஸ்டாரன்ட் பன்னீர் பட்டர் மசாலா(restaurant style paneer butter masala recipe in tamil)
ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே சுலபமாக செய்யும் பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்திக்கு ஏற்றது.#made4 Rithu Home -
எளிதான பச்சை பட்டாணி பனீர் மசாலா(green peas paneer masala recipe in tamil)
# ஹோட்டல் ஸ்டைலில் விரைவில் செய்து முடிக்கக்கூடிய பச்சை பட்டாணி பன்னீர் மசாலா. இந்த கிரேவி நாம் சப்பாத்தி பூரி புலாவ் போன்றவற்றுக்கு சைடிஷ் ஆக எடுத்துக் கொள்வதற்கு சூப்பராக இருக்கும். தயாரிப்பதற்கு சுலபமாக இருக்கும் விரைவில் செய்து முடித்து விடலாம். Meena Ramesh -
-
பட்டர் பன்னீர் மசாலா(ரெஸ்டாரண்ட் ஸ்டைல்) (Butter paneer masala recipe in tamil)
Jeyalakshmi Srinivasan
More Recipes
கமெண்ட் (12)