திணை பொங்கல்

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu

#vattaram#week15

திணை பொங்கல்

#vattaram#week15

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
இரண்டு பேர்
  1. முக்கால் கப் திணை
  2. கால் கப் பயத்தம்பருப்பு
  3. 10 முந்திரிப்பருப்பு
  4. ஒரு துண்டு இஞ்சி
  5. 3 டேபிள்ஸ்பூன் நெய்
  6. ஒரு டீஸ்பூன் சீரகம்
  7. அரை டீஸ்பூன் மிளகு
  8. சிறிதுபெருங்காயத்தூள்
  9. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுத்துக் கொள்ளவும். அதனுடன் திணையும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.

  2. 2

    இப்பொழுது அதை குக்கரில் வைத்து மிளகு, இஞ்சி துருவல் சேர்த்து ஐந்து அல்லது ஆறு விசில் வரும் வரை வேகவைத்து மசித்துக் கொள்ளவும். நான் வாணலியில் செய்தேன்.

  3. 3

    அது நன்கு வெந்ததும் உப்பு போட்டு மசித்துக்கொள்ளவும்.

  4. 4

    இப்பொழுது ஒரு சிறிய கடாயில் நெய் விட்டு முந்திரிப் பருப்பு, சீரகம், கருவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு பொரித்து பொங்கலில் கொட்டவும்.

  5. 5

    சுவையான தினை பொங்கல் ரெடி. இதற்குதொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meenakshi Ramesh
அன்று

Similar Recipes