உளுந்து வடை/ medu vada reciep in tamil

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu

உளுந்து வடை/ medu vada reciep in tamil

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
இரண்டு பேரும்
  1. 1 கப் முழு உளுந்து அல்லது அரை உளுந்து
  2. 2பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  3. 3 பச்சை மிளகாய்
  4. இரண்டு சிறிய துண்டு இஞ்சி
  5. சிறிதுகருவேப்பிலை
  6. ஒரு டீஸ்பூன் உப்பு
  7. தேவையான அளவுபொரிப்பதற்கு எண்ணெய்
  8. அரை கப் வடித்த சாதம்
  9. சிறிதுகொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    உளுந்தை ஒரு பேசினில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். அதை அரை மணி நேரம் வடிய வைக்கவும்.

  3. 3

    ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் உளுந்தை பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை இவற்றுடன் அரைக்கவும் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கடைசியாக வடித்த சாதம் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

  4. 4

    அரைத்த வடை மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து உப்பு போட்டு கலந்து வைத்துக் கொள்ளவும்.

  5. 5

    இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெயை வைத்து வடைகளை பொரித்து எடுக்கவும்.

  6. 6

    சாதம் சேர்ப்பதனால் வடை வெளியே மொறுமொறுப்பாகவும் உள்ளே மிருதுவாகவும் இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Meenakshi Ramesh
அன்று

Similar Recipes