பாதாம் பீர்னி/ badham kheer recipe in tamil

sabu
sabu @sabu_07

#ilovecooking
இதுபோன்ற சுவை மிக்க மணமிக்க பாதாம் பீர்னி விசேஷங்களுக்கு செய்து கொடுக்கலாம்.
Nutritive caluculation of the recipe:
📜ENERGY-385.83 kcal
📜PROTEIN- 11.09 g
📜FAT- 15.84 g
📜CARBOHYDRATE- 51.49 g
📜CALCIUM- 271.23 mg

பாதாம் பீர்னி/ badham kheer recipe in tamil

#ilovecooking
இதுபோன்ற சுவை மிக்க மணமிக்க பாதாம் பீர்னி விசேஷங்களுக்கு செய்து கொடுக்கலாம்.
Nutritive caluculation of the recipe:
📜ENERGY-385.83 kcal
📜PROTEIN- 11.09 g
📜FAT- 15.84 g
📜CARBOHYDRATE- 51.49 g
📜CALCIUM- 271.23 mg

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பேர்
  1. 1/2 கப் வறுத்த ரவை
  2. 1 லிட்டர் பால்
  3. 1/2 கப் சர்க்கரை
  4. 4 டேபிள் ஸ்பூன் மில்க் மெய்ட்
  5. 1/2pinch பாதாம் பால் எசன்ஸ்
  6. 1/4 கப் முந்திரி காய்ந்த திராட்சை
  7. 20ml நெய்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி சர்க்கரை சேர்த்து நன்கு காய்ச்சிக் கொள்ளவும்

  2. 2

    பால் நன்கு காய்ந்தவுடன் வறுத்த ரவையை சேர்த்து நன்கு கிளறவும்

  3. 3

    பிறகு மில்க்மெய்ட் பாதாம் மில்க் எசன்ஸ் சேர்த்து நன்கு கிளறவும்

  4. 4

    பிறகு கடாயில் நெய் சேர்த்து முந்திரி மற்றும் காய்ந்த திராட்சையை பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவும்

  5. 5

    பிறகு பாதாம் பீர்னில் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
sabu
sabu @sabu_07
அன்று

Similar Recipes