எம்மி சீஸி மேகி சாண்ட்விச் / chees Maggi sandwich reciep in tamil

Yosichu Soldrom
Yosichu Soldrom @Mebchu
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடம்
1 பரிமாறுவது
  1. 1 பாக்கெட் மேகி
  2. 50g மோசாரெல்ல சீஸ்
  3. 1 வெங்காயம்
  4. 150ml தண்ணீர்
  5. தேவையான அளவுமிளகு பொடி
  6. 1 தக்காளி
  7. 2 ப்ரெட்

சமையல் குறிப்புகள்

15நிமிடம்
  1. 1

    முதலில் மேகியை வெங்காயம்,தக்காளி போற்று தயார் செய்து வைக்கவும்.

  2. 2

    பிரெட்டை சீஸ் வைத்து நடுவில் தேவையான அளவு மேகி வைத்து கிரில் செய்யவும்.

  3. 3

    கிரில் செய்த பிரேட்டை இரண்டு பாதியாக வெட்டி,தக்காளி சாஸ் உற்றி வைத்தால் சீஸி மேகி சாண்ட்விச் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Yosichu Soldrom
அன்று

Similar Recipes