Beetroot bread cutlet Recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
பீட்ரூட் கேரட் தோல் சீவி பொடியாக நறுக்கவும். உருளைக்கிழங்கு சற்று பெரிதாக நறுக்கி கேரட் பீட்ரூட் சேர்த்து குக்கரில் சேர்த்து வேகவிடவும். ஆறவிட்டு மிக்ஸியில் மைய அரைக்கவும்.
- 2
பிரெட் ஸ்லைஸ் ரஸ்க் மிக்ஸியில் பொடிக்கவும்.அரைத்த காய்கறி விழுதுடன் தேவையான மிளகாய் தூள்.உப்பு. கரம் மசாலாத்தூள் தனியாத்தூள். பிரட் பவுடர் சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்.
- 3
பிசைந்த மாவை உருண்டையாக உருட்டி தட்டையாக செய்து தோசை தவாவில் நெய் விட்டு இருபுறமும் சிவக்க வேகவிட்டு எடுக்கவும். சுவையான சத்தான பிரட் பீட்ரூட் கட்லெட் தயார். நீங்களும் செய்து பாருங்கள். எங்கள் வீட்டு குழந்தைகளுக்காக காய்கறிகளை மைய அரைத்து கட்லெட் செய்தோம்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
Bread cutlet (Bread cutlet recipe in tamil)
#goldenapron3பிரட் காய்கறிகள் கொண்டு செய்த கட்லட்.காய்கறிகள் விரும்பி சாப்பிடாத குழந்தைகளுக்கு இது போல் செய்து கொடுத்தால் சாஸுடன் விரும்பி சாப்பிடுவர். Meena Ramesh -
-
-
-
வெஜிடபிள் கட்லெட் (Vegetable cutlet recipe in tamil)
#kids1 #week1 உருளைக்கிழங்குடன் நம் வீட்டில் உள்ள எல்லாவிதமான காய்கறிகளையும் சேர்த்து செய்வதால் குழந்தைகளுக்கு புரதச்சத்து மற்றும் விட்டமின் சத்துக்களும் கிடைக்கும். Mangala Meenakshi -
கேரட் உருளைக்கிழங்கு கட்லட் (Carrot urulaikilanku cutlet recipe in tamil)#goldenapron3
இந்த வாரம் கோல்டன் ஆப்ரன் போட்டியில் கட்லட் என்ற வார்த்தையை கண்டுபிடித்து அதை வைத்து இந்த கட்லட் புதுமையாக செய்திருக்கிறோம் வாங்க செய்முறை காணலாம்.#goldenapron3 Akzara's healthy kitchen -
பச்சைபட்டாணி உருளை மசாலா வறுவல் (Pachai pattani urulai masala varuval recipe in tamil)
#jan1#week1 Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
-
-
-
பீட்ரூட் கட்லெட் (Beetroot cutlet recipe in Tamil)
#GA4# week 5# Beetrootபீட்ரூட் தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் ரத்த அளவு அதிகரிக்கும் . Sharmila Suresh -
பிரட்உருளைக்கிழங்கு கட்லெட் (Bread urulaikilanku cutlet recipe in tamil)
#book Vidhyashree Manoharan -
-
-
பீட்ரூட் குருமா (Beetroot kuruma recipe in tamil)
பீட்ரூட் குருமா இட்லி தோசைக்கு சூப்பரான சைட் டிஷ் Sundari Mani -
-
-
லெஃப்ட் ஓவர் ரைஸ் கட்லட் (Leftover rice cutlet recipe in tamil)
#GA4 #week9 #fried Shuraksha Ramasubramanian -
-
சர்க்கரை வள்ளி கிழங்குஃபிங்கர்ஸ் (Sarkaraivalli kilanku fingers recipe in tamil)
#arusuvai3 Jassi Aarif -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15348711
கமெண்ட்