கத்தரிக்காய் கோஸ் கூட்டூ / (Kathari kai Recipe in tamil

Sasipriya ragounadin @Priyaragou
சாதத்தில் வைத்து சாப்பிடலாம்
கத்தரிக்காய் கோஸ் கூட்டூ / (Kathari kai Recipe in tamil
சாதத்தில் வைத்து சாப்பிடலாம்
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் 150மில்லி நிர் ஊற்றி பருப்பு சிரிது பெருங்காயம் மஞ்சள் தூள் சேர்த்து 2 விஸ்லில் விட்டு
- 2
பின் மல்லி குழம்பு தூள் சேர்த்து வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் கருவேப்பில்லை சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்
- 3
10நிமிடங்கள் பின் நன்றாக வெந்த பிரகு பெருஞ்சிரகம் தூள் மல்லி இலையை சேர்த்து மதிய உணவிற்கு சாப்பிட தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
எண்ணெய் (முள்)கத்தரிக்காய் குழம்பு (Throny brinjal gravy)
#pt இந்த முள் கத்திரிக்காய்க்கு சமீபத்தில் தான் புவிசார் குறியீடு (geographical indication) கிடைத்தது.. அம்மா வீடு வேலூர் என்பதால் எனக்கு அங்கிருந்து அம்மா வாங்கிக் கொண்டு வருவார்கள் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.. வேலூர் சுற்று வட்டாரத்தில் மட்டுமே கிடைக்கும்.. Muniswari G -
தக்காளி பச்சடி(tomato pachadi recipe in tamil)
மிகவும் குறைவான நேரத்தில் ருசியான தக்காளி பச்சடி செய்யலாம். சாதத்தில் விட்டு பிசைந்து சாப்பிடலாம். மிகவும் ருசியாக இருக்கும் .குழம்பு செய்யத் தேவையில்லை. Lathamithra -
-
-
-
-
-
-
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)
#myownrecipe Sarvesh Sakashra -
-
புளிசாதம்
#leftover#மீதமான சாதத்தில் இந்த மாதிரி செய்தால் ஒரு நாள் முழுவதும் வைத்து சாப்பிடலாம். Narmatha Suresh -
தயிர் கத்தரிக்காய் கிரேவி (Curd eggplant gravy) (Thayir kathirikai gravy recipe in tamil)
தயிர் கத்தரிக்காய் கிரேவி மிகவும் சுவையாக இருந்தது. பெரிய கத்தரிக்காய் மிகவும் சதை பற்றுடன் இருக்கும். அதனால் இந்த கிரேவி கீரிம் போல் இருக்கும்.# Cookwithmilk Renukabala -
கத்தரிக்காய் முருங்கைக்காய் சாம்பார் (Kathirikkaai murunkaikaai sambar recipe in tamil)
#sambarrasam Guru Kalai -
வித்தியாசமான கத்தரிக்காய் கிச்சடி
கத்தரி தக்காளி இட்லி தட்டில் வேகவைக்கவும்.தோல் உரித்து பிசையவும் தயிர். தக்காளி பூண்டு மிளகாய் பொடி வெங்காயம் சீரகம் அரைக்கவும். வெங்காயம் பெரியது,சிறியது வெட்டி வரமிளகாய் பெருங்காயம் இஞ்சி பசை தேங்காய் எண்ணெய் விட்டு வதக்கவும். பின் தக்காளி கத்தரி கலவையை கொதிக்க விடவும்.மல்லி இலை போடவும் ஒSubbulakshmi -
-
-
பூண்டு, கத்தரிக்காய் கார குழம்பு poondu kathrikai kulambu recipe in tamil
#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம். Shanthi -
-
வாழைத்தண்டு பட்டர் மசாலா (Vaazhaithandu butter masala recipe in tamil)
#veகிரேவி மசாலாக்களை வகைவகையாக செய்கின்றோம் ஆனால் குழந்தைகள் விரும்பாத வாழைத்தண்டை பட்டர் மசாலா செய்து தோசைக்கு நடுவே வைத்து வாழைத்தண்டு மசாலா தோசை செய்து கொடுக்கலாம் சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் பூரி சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம். Drizzling Kavya -
கத்தரிக்காய் புளிக்குழம்பு (Kathirikkai pulikulambu recipe in tamil)
#ve#my first recipe Tamil Bakya -
-
கத்தரிக்காய் கொத்சு (brinjal kotsu recipe in tamil)
கரண்ட் இல்ல என்ன சட்னி பண்ணுவது ஒரே யோசனையா இருக்கா. கவலைப்படாதீங்க 10 நிமிஷத்துல இந்த கத்தரிக்காய் கொத்சு ரெடி பண்ணிடலாம் .மிகவும் சுவையாக இருக்கும். Lathamithra -
கத்தரிக்காய் பொரித்த குழம்பு (Kathirikkai poritha kulambu recipe in tamil)
கத்தரிக்காயை நீளமாக வெட்டி அதை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இன்னொரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு சோம்பு சிறிதளவு போட்டு அதோடு கருவேப்பிலை போட்டு தாளிக்கவும் பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை தாளிக்கவும். அதன் பின்னர் வெங்காயம் சேர்க்கவும் வெங்காயத்தை தாளித்து அதோடு தக்காளி சேர்த்து உப்பு மஞ்சள் சேர்த்து வதக்கவும் வதக்கிய பின்பு தக்காளி பேஸ்ட் சேர்க்கவும் அதுவும் பச்சை மனம் போகும் வரை வதக்கி விட்டு பின்னர் பொரித்த கத்தரிக்காயை அதோடு சேர்க்கவும். அதில் உப்பு மஞ்சள் மிளகாய்த்தூள் சேர்த்து அதோடு சிறிதளவு சீனி சேர்த்து பின்னர் கரைத்து வைத்த புளியையும் சேர்த்து நன்றாக கிண்டவும் பின்னர் மூன்று நிமிடங்கள் வரை மூடி வைக்கவும் அதன் பின்னர் இறக்கிவிடவும். #ve Pooja Samayal & craft
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15349669
கமெண்ட்