பீட்ரூட் மஞ்சுரியன் (Beetroot Manchurian recipe in Tamil)

பீட்ரூட் மஞ்சுரியன் (Beetroot Manchurian recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
துருவிய பீட்ரூட் கடலைமாவு இஞ்சி பூண்டு விழுது தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசையவும். தண்ணீர் விடத் தேவையில்லை பீட்ரூட்டில் உள்ள தண்ணீரை போதுமான அளவு
- 2
சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். தண்ணீர் அதிகமாக இருந்தால் கூடுதல் கடலை மாவு சேர்த்துக் கொள்ளவும்
- 3
பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி உருண்டைகளை பொரித்து எடுக்கவும். மிதமான சூட்டில் இருபுறமும் பொரிக்கவும்.
- 4
பெரிய வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கடலைப்பருப்பு உளுந்து மிளகாய் வற்றல் சேர்த்து நன்றாக பொரிக்கவும். பின்பு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ளவும்
- 5
மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலா தேவையான அளவு உப்பு சேர்த்து மசால் வடை போகும்வரை சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்
- 6
ஒரு தக்காளியை மிக்ஸியில் போட்டு தக்காளி பேஸ்ட் ஆக்கி கொள்ளவும். சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்
- 7
பொரித்து வைத்துள்ள பீட்ரூட் உருண்டையை இந்த மசாலாவுடன் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
- 8
சுவையான பீட்ரூட் மஞ்சூரியன் தயார் ஆகிவிட்டது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பீட்ரூட் கட்லெட் (Beetroot cutlet recipe in Tamil)
#GA4# week 5# Beetrootபீட்ரூட் தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் ரத்த அளவு அதிகரிக்கும் . Sharmila Suresh -
பீட்ரூட் கிரேவி (Beetroot gravy recipe in tamil)
#GA4#week5#beetroot பீட்ரூட்டில் அதிக சத்துக்கள் உள்ளது. Aishwarya MuthuKumar -
-
-
-
-
பீட்ரூட் தட்டைப்பயிர் பொரியல் (Beetroot thataipayaru poriyal recipe in tamil)
#GA4 #week5 பீட்ரூட் தட்டைப்பயிறு பொரியல் ஒரு சரிவிகித உணவாக இருக்கும். எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பொரியல். Siva Sankari -
-
பீட்ரூட் சாலட் (Beetroot salad recipe in tamil)
#GA4 #week5 டயட்டில் இருப்பவர்களுக்கு காலை 11 மணி அளவில் இந்த பீட்ரூட் சாலட் ஒரு சரியான சிற்றுண்டியாக இருக்கும். Siva Sankari -
-
பீட்ரூட் கார பக்கோடா (Beetroot spicy pakoda)
பீட்ரூட் கார பகோடா மிகவும் சுவையானது. சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டை வைத்து நிறைய உணவுகள் செய்கிறோம். இங்கு ஒரு சுவையான பக்கோடா செய்து சுவைக்கப் பகிந்துள்ளேன்.#GA4 #Week3 Renukabala -
பீட்ரூட் கோலா(Beetroot kola recipe in Tamil)
#GA4#Beetroot#week5செட்டிநாடு ஸ்பெஷல் பீட்ரூட் கோலா. பீட்ரூட் ,பருப்பு சேர்த்து செய்த இந்த சத்தான கோலா பிரமாதமான சுவையில் இருக்கும். Azhagammai Ramanathan -
பீட்ரூட் குருமா (Beetroot kuruma recipe in tamil)
பீட்ரூட் குருமா இட்லி தோசைக்கு சூப்பரான சைட் டிஷ் Sundari Mani -
-
பீட்ரூட் மசாலா வடை (Beetroot masala vadai recipe in tamil)
பீட்ரூட் மசாலா வடை, பீட்ரூட் பிடிக்காதவர்கள் கூட ரொம்ப விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ், இது உடலுக்கு ஆரோக்கியமும் கூட Shailaja Selvaraj -
-
-
பீட்ரூட் சாலட் (Beetroot salad recipe in tamil)
#GA4#week5காய்கறிகள் பச்சையாக சாப்பிட்டால் உடல் வலிமை பெறும். சத்துக்கள் நிறைய நிறைந்துள்ளன. Linukavi Home -
பீட்ரூட் கடலை மசாலா (Beetroot black chenna masala) (Beetroot kadalai masala recipe in tamil)
சத்தான பீட்ரூட் மற்றும் கருப்பு கடலை வைத்துக்கொண்டு ஒரு மசாலா செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இது மாலை நேர சிற்றுண்டி, நாம் அன்றாடம் சாப்பிடும் சுண்டல் போல் சுவைக்கலாம்.#GA4 #Week5 Renukabala -
பீட்ரூட் கீரை சாதம் (Beetroot leaves rice) (Beetroot keerai satham recipe in tamil)
பீட்ரூட் இலைகள் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. வைட்டமின், காப்பர், மேக்னீ சியம் போன்ற எல்லா சத்துக்களும் உள்ளது. உடல் எடையை பராமரிக்கிறது.#ONEPOT Renukabala -
பீட்ரூட், வேர்க்கடலை சாதம் (Beetroot Groundnut rice) (Beetroot verkadalai saatham recipe in tamil)
இந்த பீட்ரூட் சாதம் வெந்த வேர்க்கடலையுடன் சேர்ந்து செய்வதால் ஒரு வித்யாசமான சுவையில் உள்ளது. சத்தான பீட்ரூட் சாதம் கண்கவர் வண்ணத்தில் உள்ளதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT Renukabala -
பீட்ரூட் ஜுஸ் (Beetroot juice recipe in tamil)
#GA4#Week5#Beetroot இது ரத்தத்தை சுத்தபடுத்தும் ஆரோக்கியமான உணவு #GA4#WEEK5#Beetroot A.Padmavathi -
-
-
-
பீட்ரூட் ஸ்பைசி ரைஸ் (Beetroot spicy rice recipe in tamil)
#onepot பீட்ரூட் ஸ்பைசி ரைஸ் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிபியாக பள்ளிக்குச் செல்லும்போது கொடுத்துவிடலாம் Siva Sankari -
More Recipes
- தேங்காய் பர்பி (Thenkaai burfi recipe in tamil)
- சிறுதானிய முருகைகீரை அடை தோசை. (SIruthaaniya murunkai keerai adai recipe in tamil)
- மக்ரோனி சங்கு தேங்காய் பாயாசம்(Macaroni Coconut Payasam recipe in tamil)
- திணை அரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)
- திணைஅரிசி பால் பாயசம் (Foxtail millet milk kheer) (Thinai arisi paalpayasam recipe in tamil)
கமெண்ட்