முருங்கை இலை புளி குழம்பு / Drumstick leaf tamarind curry Recipe in tamil

Dhibiya Meiananthan @Dhibi_kitchen
முருங்கை இலை புளி குழம்பு / Drumstick leaf tamarind curry Recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
முருங்கை இலையை காயவைத்து பொடித்து வைத்துக் கொள்ளவும்
- 2
வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு வெந்தயம் தாளித்து கொள்ளவும். பூண்டு வெங்காயத்தை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி இதில் சேர்த்துக்கொள்ளலாம்
- 3
நன்கு வதங்கியவுடன் மிளகாய் தூள் மஞ்சள் தூள் சாம்பார் பொடி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்
- 4
புளியை கரைத்து இதனுடன் சேர்த்து கொதிக்க விடவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்
- 5
சிறிது சுண்டி கெட்டியாக வரும்போது முருங்கை இலை பொடியை சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கவும் முருங்கை இலை புளிக்குழம்பு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தலைப்பு : கருணைக்கிழங்கு புளி குழம்பு / Karunai Kilangu Puli Kulambu curry Recipe in tamil
#magazine2#week2 G Sathya's Kitchen -
-
-
-
வெங்காய பூண்டு குழம்பு (Onion garlic curry recipe in Tamil)
#TheChefStory #ATW3 இந்த குழம்பு மண்சட்டியில் செய்தால் சுவை அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
-
முட்டை புளி குழம்பு (Muttai pulikulambu recipe in tamil)
#arusuvai5#goldenapron3 Aishwarya Veerakesari -
-
-
புளி குழம்பு/ கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளி குழம்பு
#pms familyMuthulakshmiPrabu
-
-
-
-
-
-
பச்சை சுண்டைக்காய் கார குழம்பு / Sundaikai Vathal kulambu Recipe in tamil
#magazine2m p karpagambiga
-
-
-
-
-
நாட்டு மொச்சைக் கருவாட்டுக் குழம்பு (பாரம்பரிய முறையில்) / mochai karuvadu kulambu Recipe in tamil
#magazine2 Manjula Sivakumar -
-
-
More Recipes
- கத்தரிக்காய் பாசிப்பயிறு குழம்பு / Kathirikai pachippayaru curry Recipe in tamil
- கல்யாண சாம்பார்
- தலைப்பு : கருணைக்கிழங்கு புளி குழம்பு / Karunai Kilangu Puli Kulambu curry Recipe in tamil
- சுண்டைக்காய் காரக்குழம்பு (Turkey berry spicy gravy Recipe in tamil)
- எண்ணை கத்திரிக்காய் / Ennai kattirikkay Recipe in tamil
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15358255
கமெண்ட்