கொள்ளு குழம்பு / kollu curry Recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு கொள்ளு 1 டேபிள்ஸ்பூன் தேங்காய் ஆகியவற்றை வறுத்து பொடி செய்யவும்.
- 2
குக்கரில் 8 மணி நேரம் ஊற வைத்த கொள்ளை சேர்த்து 3 விசில் விட்டு வேகவைக்கவும்.
- 3
வெந்த கொள்ளிலிருந்து பாதி எடுத்து மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைக்கவும்.
- 4
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் சீரகம் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 5
பூண்டு தக்காளி கறிவேப்பிலை மஞ்சள் தூள் சீரகத்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 6
பின்னர் அதில் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும். அதன் பிறகு கொள்ளு வேக வைத்த தண்ணீர் புளித்தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- 7
கொதித்தவுடன் வேகவைத்த கொள்ளு மற்றும் அரைத்த கொள்ளு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.பின்னர் வெல்லம் சேர்த்து இறக்கவும்.
- 8
இப்போது சுவையான கொள்ளு குழம்பு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
முளைக்கட்டிய கொள்ளு குழம்பு (Mulaikattiya kollu kulambu Recipe in Tamil)
# book#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
பச்சை கொள்ளு ரசம்.(kollu rasam recipe in tamil)
சளி காய்ச்சல் உடல் வலிக்கு ஏற்றது.. சுலபமானது.. சத்தானது ..#Wt2 Rithu Home -
-
கொள்ளு மசியல் (Kollu masiyal recipe in tamil)
#arusuvi கொள்ளு உடல் எடை குறைய உதவுகிறது வைட்டமின்கள், புரதச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை நிறைவாக இருக்கின்றன. Prabha muthu -
கொள்ளு துவையல் (Kollu thuvaiyal recipe in tamil)
#GA4கொள்ளு உடலுக்கு மிகவும் சத்தானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏத்த உணவு. இந்த துவையல் இட்லி, தோசை, சப்பாத்தி, மற்றும் சாததுடன் சேர்த்து சாப்பிடடலாம்,மிகவும் ருசியாக இருக்கும்.vasanthra
-
-
-
பச்சை சுண்டைக்காய் கார குழம்பு / Sundaikai Vathal kulambu Recipe in tamil
#magazine2m p karpagambiga
-
கொள்ளு மிளகு ரசம் (Kollu milagu rasam recipe in tamil)
#pepper மிளகு சளிக்கு சிறந்த மருந்து கொள்ளு உடல் எடையை குறைக்க உதவும் Prabha muthu -
-
கொள்ளு ரசம் (kollu Rasam Recipe in Tamil)
#ஆரோக்கியகெட்ட கொழுப்பை கரைக்கும் கொள்ளு ரசம்.சளி மற்றும் இருமல் குணமாகும் கொள்ளு ரசம்.Sumaiya Shafi
-
தலைப்பு : கருணைக்கிழங்கு புளி குழம்பு / Karunai Kilangu Puli Kulambu curry Recipe in tamil
#magazine2#week2 G Sathya's Kitchen -
கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#GA4 #week12 கொள்ளு ரசம் உடலுக்கு நல்லது. உடல் இளைப்பதற்கு கொள்ளு ரசம் சாதம் சாப்பிடலாம்.சளி பிடிக்கவே பிடிக்காது. எப்பொழுதுமே மழைக்காலத்தில் வாரத்தில் 2 நாள் சாப்பிட்டால் உடல் நன்றாக இருக்கும். Rajarajeswari Kaarthi -
சுண்டைக்காய் வத்தல் குழம்பு / Sundakkai Vathal Kuzhambu Recipe in tamil
#magazine2 #week2 A.Padmavathi -
-
சீரக குழம்பு(cumin seeds curry recipe in tamil)
#HFசீரகம் நமது அடுப்படியிலேயே இருக்க கூடிய நல்ல மருந்து வயிறு சம்பந்தமா வர கூடிய வலிக்கு நல்ல மருந்து கர்ப்பகாலத்தில் குமட்டல் வாந்தி போன்ற தொந்தரவு நேரங்களில் இந்த ஒரு குழம்பு போதும் நாவின் சுவை அரும்புகளை தூண்டி விடும் Sudharani // OS KITCHEN -
கொள்ளு ரசம் மற்றும் கொள்ளு சுண்டல் (Kollu rasam and kollu sundal recipe in tamil)
#GA4#Week12#Rasam Sharanya -
-
-
-
கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#jan1கொள்ளு ஏராளமான சத்துக்கள் நிரம்பியுள்ளன சளி இருமல் , பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி போன்ற நேரங்களில் கொள்ளு ரசம் வைத்து சாப்பிட்டால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். Azhagammai Ramanathan -
முருங்கை இலை புளி குழம்பு / Drumstick leaf tamarind curry Recipe in tamil
#magazine2 Dhibiya Meiananthan -
கொள்ளு ரசம்(kollu rasam recipe in tamil)
உடல் குளிர்ச்சியாக இருக்கும் போது இந்த ரசம் வைத்துக் குடித்தால் இதமாக இருக்கும். punitha ravikumar
More Recipes
- கத்தரிக்காய் பாசிப்பயிறு குழம்பு / Kathirikai pachippayaru curry Recipe in tamil
- கல்யாண சாம்பார்
- தலைப்பு : கருணைக்கிழங்கு புளி குழம்பு / Karunai Kilangu Puli Kulambu curry Recipe in tamil
- சுண்டைக்காய் காரக்குழம்பு (Turkey berry spicy gravy Recipe in tamil)
- பூசணிக்காய் தீயல் / Pumpkin curry Recipe in tamil
கமெண்ட்