வாழைப்பூ பருப்பு உசிலி(vaalaipoo paruppu usili recipe in tamil)

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

வாழைப்பூ பருப்பு உசிலி(vaalaipoo paruppu usili recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  1. ஒன்றுவாழைப்பூ
  2. 2 டீஸ்பூன்கடலைபருப்பு
  3. 2 டீஸ்பூன்துவரம்பருப்பு
  4. கால் டீஸ்பூன்மஞ்சள்தூள்
  5. முக்கால் டீஸ்பூன்மிளகாய்தூள்
  6. தேவைக்கேற்பஉப்பு
  7. 3 டீஸ்பூன்நல்லெண்ணெய்
  8. கால் டீஸ்பூன்கடுகு
  9. சிறிதுகருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    வாழைப்பூ வில் நடுவில் காம்பை எடுத்து மோர் கலந்த தண்ணீரில் பொடியாக நறுக்கவும்

  2. 2

    பின்னர் ஒரு கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்

  3. 3

    கடலைபருப்பு துவரம்பருப்பு ஒரு மணி நேரம் ஊறவைத்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்

  4. 4

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை தாளித்து அரைத்த விழுதை சேர்த்து மிளகாய் மஞ்சள்தூள் உதிரியாக வரும்வரை வதக்கவும்

  5. 5

    பின்னர் வேகவைத்த வாழைப்பூவை சேர்த்து வதக்கி சூடாக பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes