சமையல் குறிப்புகள்
- 1
அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்றாக சுண்டும் வரை காய்ச்சவும். 10 முந்திரிப்பருப்பை பால் ஊற்றி மைய அரைத்து சுண்டும் பாலில் ஊற்றி நன்கு கலக்கவும்.
- 2
பின்னர் மில்க்மெய்டு ஊற்றி கலக்கவும். பொடியாக நறுக்கிய முந்திரி பருப்பை சேர்க்கவும். ஏலக்காய்த்தூள் தூவவும். ஒரு டேபிள்ஸ்பூன் கான்பிளவர் மாவுவை நன்கு கரைத்து காய்ந்து கொண்டிருக்கும் பாலில் ஊற்றி கலக்கவும்.
- 3
2 டேபிள்ஸ்பூன் கோகோ பவுடரை பால் ஊற்றி நன்கு கரைத்து அதில் ஊற்றவும்.
- 4
இரண்டு நிமிடம் நன்கு கொதிக்க விடவும். ஆறிய பின்னர் குல்பி மோல்டில் ஊற்றி, ஃப்ரீசரில் எட்டு மணி நேரம் வைக்கவும். சுவையான ஹெல்தியான குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சாக்லெட் குல்பி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஹோம் மேட் சாக்லேட் (Homemade chocolate recipe in tamil)
ஹோம் மேட் சாக்லேட் #the.chennai.foodie #the.chennai.foodie #cookpadtamil Geethica Varadharaj -
-
-
சாக்லேட் பென் கேக். (Chocolate pan cake recipe in tamil)
முதல் முறையாக pancake எங்கள் வீட்டில் எல்லோரும் சாப்பிடுகிறார்கள். Thankyou cookpad. #GA4. #week2. Milk Sundari Mani -
-
-
-
-
-
-
-
* முளைகட்டிய ராகி மாவு குக்கீஸ் *(ragi cookies recipe in tamil)
#HFராகியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் உடலுக்கு வலிமை தருகிறது.ரத்த சோகை வராமல் தடுக்கின்றது. உடல் சூட்டை தணிக்கின்றது. Jegadhambal N -
-
-
-
மாம்பழம் குல்பி (Maambalam kulfi recipe in tamil)
#cookwithmilk குல்பி இந்தியாவில் மிகவும் பிரபலமான ரப்ரி, கொட்டைகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. பால் தடிமனாகக் குறைப்பதன் மூலம் ரப்ரி தயாரிக்கப்படுகிறது. மாம்பழத்தில் அடைத்த மலாய் குல்பி (உறைந்த உபசரிப்பு) இதன் ஒவ்வொரு கடியிலும் பழ சுவை, கிரீமி செழுமையை அளிக்கிறது. இந்த ஐஸ்கிரீம் தயாரிப்பது மிகவும் எளிதானது. Swathi Emaya -
சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)
#noovenbaking Mispa Rani
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15382097
கமெண்ட்