சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பேபி கார்னை வதக்கி தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கி ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்..
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு அரைத்தவெங்காய விழுது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 4
பின்னர் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து வதக்கவும்.
- 5
வதங்கியதும் தக்காளி விழுது சேர்த்து ஒன்றாக வதக்கவும்.
- 6
பின்னர் வேகவைத்த பேபி கார்ன்னை சேர்த்து நன்றாக கலந்து தேங்காய் பால் ஊற்றி கொத்தமல்லி தூவி இறக்கவும்.
- 7
இப்போது சுவையான பேபி கார்ன் கிரேவி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பேபி கார்ன் பீஸ் பட்டர் மசாலா (Babycorn peas butter masala recipe in tamil)
#vefor chapathi,rice,idli,dosa... Shobana Ramnath -
-
-
-
-
-
-
பேபி கார்ன் பஜ்ஜி(babycorn bajji recipe in tamil)
பஜ்ஜி எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும்.அதுவும் பேபி கார்ன் பஜ்ஜி மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். Meenakshi Ramesh -
-
-
-
-
பேபி கார்ன் மஞ்சூரியன்(baby corn manchurian recipe in tamil)
#ed3 சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரைட் ரைஸ்க்கு ஏற்ற சைட் டிஷ் இது... இதை செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... குழந்தைகளுக்கு பிடித்த சைடிஷ்.. Muniswari G -
-
பேபி கார்ன் மசாலா கிராவி
எந்த இந்திய ரொட்டி வகையிலும் நன்றாக சுவைக்கக்கூடிய உணவகம் பாணியிலான ஒரு உணவுKavitha Varadharajan
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15386596
கமெண்ட்