மலாய் கோஃப்தா(malai kofta recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பன்னீர்ஐ கிரேட்டர் வைத்து துருவி ஒரு பவுலில் சேர்த்து கொள்ளவும்.இதனுடன் உருளைக்கிழங்கு துருவி சேர்த்து கொள்ளவும்.
- 2
இதில் 1/4ஸ்பூன் கரமசாலா,1/4ஸ்பூன் மிளகாய் தூள், உப்பு சேர்த்து மைதா மாவு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கைகளால் சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- 3
கையில் சிறிதளவு மாவை எடுத்து உருண்டை உருட்டி லேசாக அழுத்தி அதன் நடுவில் முந்திரி பருப்பு வைத்து வெடிப்பு இல்லாமல் நன்றாக உருண்டை உருட்டி கொள்ளவும்.இதே போல் எல்லாவற்றையும் உருண்டை உருட்டி கொள்ளவும்.
- 4
பிறகு அடுப்பில் வாணலியில் எண்ணெய் ஊற்றி லேசாக எண்ணெய் காய்ந்ததும் அடுப்பை குறைந்த தீயில் வைத்து ஒவ்வொரு உருண்டையாக எடுத்து மைதா மாவில் லேசாக உருட்டி எடுத்து பதமாக போட்டு பொரித்து எடுத்து கொள்ளவும். பக்குவமாக பொரித்து எடுக்கவும். இல்லையெனில் உருண்டை உதிர்ந்து விடும்.
- 5
வாணலியில் 1டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பூண்டு பல், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.பிறகு இதில் முந்திரி பருப்பு,பாதாம் சேர்த்து வதக்கவும்.
- 6
தக்காளி சேர்த்து வதக்கி இதனை ஆற வைத்த பிறகு மிக்ஸியில் பேஸ்ட் போல் அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 7
கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் சேர்த்து அடுப்பை குறைந்த தீயில் வைத்து மஞ்சள் தூள்,உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், கரமசாலா, மல்லி தூள்,காஷ்மீர் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
- 8
இதில் அரைத்த உள்ள பேஸ்ட் சேர்த்து நன்கு கலந்து விட்டு மூடி வைத்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வைக்கவும்.பிறகு இதில் ப்ரஷ் கீரிம் சேர்த்து கலந்து விடவும்.
- 9
இதில் கசூரி மேத்தி கைகளால் கசக்கி சேர்த்து கொள்ளவும்.கோஃப்தா உருண்டைகளை சேர்த்து கலந்து விடவும்.
- 10
இதில் சிறிதளவு கரமசாலா சேர்த்து கலந்து விடவும்.கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.
- 11
சூப்பரான சுவையான மலாய் கோஃப்தா தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
KFC veg stripes (Veg stripes recipe in tamil)
#grand1 இவ்னிங் நேரத்தில் சூடான ஸ்நாக்ஸ் Vaishu Aadhira -
-
-
-
-
-
-
-
-
கிரீமி மலாய் சிக்கன் (Creamy Malai Chicken Recipe in Tamil)
#அசைவஉணவு #goldenapron2 Punjabi Malini Bhasker -
-
மலாய் கோஃதா கறி /Malai Kofta Curry
#book#Goldenapron3#lockdown2லாக்டவுன் சமயத்தில் வெளியே ஹோட்டலுக்குச் செல்ல முடியாது.ஆகவே தந்தூரி உணவுகளை வீட்டிலேயே செய்து சாப்பிட்டோம் .சுவையாக இருந்தது .😋😋 Shyamala Senthil -
மலாய் சிக்கன் (Malaai chicken recipe in tamil)
#nvசெம ரிச்சான மலாய் சிக்கன் ரெசிபி இன்று பகிர்ந்துள்ளேன். நீங்களும் சமைத்து உங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை அசத்துங்கள். Asma Parveen -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (2)