உருளைக்கிழங்கு தக்காளி பொரியல்

Sasipriya ragounadin
Sasipriya ragounadin @Priyaragou
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. ஒன்றுஉருளைக்கிழங்கு
  2. 1தக்காளி
  3. 10 பல்பூண்டு
  4. 2பச்சை மிளகாய்
  5. கால் தேக்கரண்டிமஞ்சள் தூள்
  6. 2 தேக்கரண்டிஎண்ணெய்
  7. கருவேப்பிலை மல்லி இலை
  8. தேவைக்கேற்பஉப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் பூண்டு பச்சை மிளகாய் உருளைக்கிழங்கு மிதமான சூட்டில் வதக்கவும் அதில் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து நன்கு வதக்கி

  2. 2

    சிறிது தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து கொண்டு மல்லி இலை சேர்த்து இறக்கினால் உருளைக்கிழங்கு தக்காளி பொரியல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sasipriya ragounadin
அன்று

Similar Recipes