தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
இரண்டு பேர்
  1. இரண்டு பெரிய தக்காளி
  2. 5 பல் பூண்டு
  3. 8 காய்ந்தமிளகாய்
  4. 4 பச்சை மிளகாய்
  5. ஒரு டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி விதை
  6. ஒரு துண்டு இஞ்சி
  7. ஒரு டீஸ்பூன் கசூரி மேத்தி
  8. அரை டீஸ்பூன் மஞ்சள்தூள்
  9. இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  10. தேவையானஉப்பு
  11. சிறிதுகொத்தமல்லிதழை

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு சிறிய கடாயில் கொத்தமல்லி விதை, மிளகாய் வற்றல் இவை இரண்டையும் லேசாக வறுத்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி பச்சைமிளகாய்,இஞ்சி, பூண்டு இவைகளை பொடிபொடியாக நறுக்கி வதக்கி கொள்ளவும்

  4. 4

    இப்பொழுது அதில் தக்காளி துண்டங்களை சேர்த்து நன்கு வதக்கி பிறகு மஞ்சள்தூள் பொடித்து வைத்த பொடியையும் சேர்த்து இவைகளைக் கலந்து விடவும்.கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கிரேவி பதத்திற்கு செய்யவும்.

  5. 5

    கடைசியாக கரம் மசாலாத்தூள் கசூரி மேத்தி கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி வைக்கவும்.இதை பிரிட்ஜில் வைத்துக்கொண்டு நமக்கு வேண்டும் பொழுது காய்கறிகள் சேர்த்தும் செய்யலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meenakshi Ramesh
அன்று

Similar Recipes