ரெஸ்டாரன்ட் ஸ்டைல் ப்ரோக்கோலி கிரேவி(RestaurantStyleBroccoliGrav

ரெஸ்டாரன்ட் ஸ்டைல் ப்ரோக்கோலி கிரேவி(RestaurantStyleBroccoliGrav
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ப்ராக்கோலியை நீளவாக்கில் நறுக்கி, சுத்தம் செய்து வைக்கவும்..
வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.. - 2
இஞ்சி, பூண்டு, மிளகு, தக்காளி ஆகியவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்து வாணலியில் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- 3
பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்ச சீரகத்தூள், கரம் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். பிரக்கோலியை சேர்த்து வேக விடவும்..
- 4
அடுத்ததாக தேங்காய், முந்திரி மற்றும் ஏலக்காயை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கிரேவியில் சேர்க்கவும்..
- 5
ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.. மல்லி இலை தூவி பரிமாறவும்..
சுவையான ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பிரக்கோலி கிரேவி தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ப்ரோக்கோலி பெப்பர் மசாலா(Broccoli Pepper Masala Fry)
#Immunityநிறைய சத்துக்கள் நிறைந்த ப்ரோக்கோலியில் சுவையான மசாலா செய்து சாப்பிடலாம்.. Kanaga Hema😊 -
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சன்னா மசாலா
#colours1சப்பாத்தி பூரி இவற்றிற்கு ஹோட்டல்களில் கொடுக்கப்படும் சன்னா மசாலா மிகவும் ருசியாகவும் இருக்கும் அதேசமயம் அதில் சத்தும் அதிகம் அதை நாம் சுலபமாக வீட்டிலேயே செய்யலாம் வாங்க Sowmya -
-
-
-
-
-
-
-
-
ப்ரோக்கோலி பட்டர் மசாலா🤤🤤😋(broccoli butter masala recipe in tamil)
ப்ரோக்கோலியில் அனைத்து சத்துக்களும் உள்ளது . அனைவருக்கும் பிடித்த ப்ரோக்கோலி மசாலா நாண், சப்பாத்தி, ரொட்டி போன்ற அனைத்திற்கும் ஏற்றது .#6 Mispa Rani -
-
-
முட்டை ஆம்லெட் கிரேவி (Muttai omelette gravy recipe in tamil)
#Worldeggchallengeஒரு முட்டையில், நம் உடலால் எளிதில் எடுத்துக்கொள்ளக்கூடிய அதிகத் தரமான புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது.வைட்டமின் டி: இதன் மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும். முட்டை, உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவி செய்யும். Sangaraeswari Sangaran -
*ரெஸ்டாரன்ட் ஸ்டைல், கேரட் கிரேவி கறி*
#PTகேரட்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் பசி அடங்கும். வைட்டமின் ஏ சத்து நிறைந்தது. ஆகையால், கண் பார்வையின் கூர்மை அதிகரிக்கும். Jegadhambal N -
-
-
-
-
-
-
-
-
-
பனீர் மக்னி
#magazine3 இது ரெஸ்டாரன்ட் சென்று வாங்கினால் மிக அதிகமாக விலை இருக்கும்.. வீட்டிலேயே எளிமையாக செய்யலாம் விலையும் குறைவு.. Muniswari G -
-
More Recipes
கமெண்ட் (2)