தக்காளி தொக்கு

சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.உப்பு சேர்க்கவும்.
- 2
நன்றாக வதங்கியதும், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 3
பழுத்த தக்காளி ஆக இருப்பதால் சீக்கிரம் வதங்கி விடும். நன்றாக வதங்கிய பின், குழம்பு மிளகாய்த்தூள் (காரத்திற்கேற்ப) சேர்க்கவும்.
- 4
பச்சை வாசம் போகும் வரை நன்றாக கிளறி விட்டு,மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.உப்பு சரிபார்க்கவும்.
- 5
தக்காளியில் உள்ள தண்ணீர் வற்றி,நன்றாக தொக்கு பதம் வரும் வரை வதக்க வேண்டும்.
- 6
அவ்வளவுதான். சுவையான தக்காளி தொக்கு ரெடி.
இது சாம்பார்,பருப்பு குழம்பு இவற்றிற்கு கூட்டாக மட்டுமல்லாமல் சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ள ஏற்றது.
- 7
அல்லது
வதக்கியவற்றை ஆற வைத்து,மிக்ஸி ஜாருக்கு மாற்றி,அரைத்து இட்லி,தோசை, சப்பாத்திக்கும் பயன்படுத்தலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
இஞ்சி தோசை
#vattaram#week12தென்காசி யில் உள்ள 'ஸ்ரீ விநாயகா மெஸ்' தோசை மிகப் பிரபலம். ஏனெனில் 50 வகையான தோசை வகைகள் தயார் செய்கின்றன.கம்பு, கோதுமை,கேப்பை, சோளம், புதினா, ஊத்தப்பம், பொடி தோசை, முந்திரி தோசை,இஞ்சி தோசை, அடை தோசை....என எராளமான வகைகள்.அதுவும் மிகவும் சுவையாகவும் இருக்கும்.இங்கு நான் இஞ்சி தோசை செய்துள்ளேன். Ananthi @ Crazy Cookie -
-
பாசிப்பருப்பு குழம்பு, சௌசௌ கூட்டு / mongdal curry receip in tam
இந்த பாசிப்பருப்பு குழம்பு கேரளாவில் 'கட்டி பருப்பு குழம்பு' என்பர். ஆனால், நான் தக்காளி வெங்காயம் சேர்த்து, எனக்குப் பிடித்த ஸ்டைலில் அவர்களின் ரெசிபியை முயற்சி செய்துள்ளேன். மிகவும் சுவையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
வெங்காய தக்காளி தொக்கு (Vengaya thakkali thokku recipe in tamil)
#chefdeena#thokkuஈஸியான இட்லி தோசை sidedish. சீக்கிரமாக செய்யலாம்.shanmuga priya Shakthi
-
-
-
-
தக்காளி தொக்கு
இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.சாதத்துடன் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும். Usha Ravi -
-
-
புளிசாதம்
#leftover#மீதமான சாதத்தில் இந்த மாதிரி செய்தால் ஒரு நாள் முழுவதும் வைத்து சாப்பிடலாம். Narmatha Suresh -
-
தக்காளி சாதம் /Tomato Rice
#Nutrient2தக்காளியில் எண்ணற்ற சத்துக்கள் வைட்டமின்கள் உள்ளது .அதிலும் குறிப்பாக வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மற்றும் இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை போதுமான அளவு உள்ளது.ஆகவே நான் இன்று தக்காளி சாதம் செய்தேன் .😋😋 Shyamala Senthil -
-
-
எள்ளு தக்காளி தொக்கு
#Nutrient1 bookஎள்ளில் கால்சியம் அதிகம் உள்ளது.பாதாம் பருப்பில் புரதச் சத்து நிறைய உள்ளது. எள்ளு பாதாம் பருப்பு தக்காளி வைத்து ஒரு தொக்கு செய்தேன் .மிகவும் சுவையாக இருந்தது நீங்களும் செய்து பாருங்கள் Soundari Rathinavel -
-
-
தக்காளி வெந்தய குழம்பு (thakkali Venthaya Kulambu Recipe in Tamil)
#chefdeena#kulambuசெட்டினாட்டின் பாரம்பரியமான குழம்பு. எளிதான முறையில் சீக்கிரமாக செய்யலாம். சுவையும் அளதி. கூட்டு மற்றும் பொரியலுடன் சத்தத்துடன் சாப்பிட சிறந்தது.shanmuga priya Shakthi
-
-
முருங்கை கீரை குழம்பு(murungaikeerai kulambu recipe in tamil)
#KRமுருங்கைக் கீரையை,உணவில் சேர்த்தால்,நோய் நொடி விலகியே இருக்கும்.இதில்,இரும்பு, சுண்ணாம்பு, தாமிரம்,புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்தது காணப்படுகின்றது. Ananthi @ Crazy Cookie -
மிளகு தக்காளி கூட்டு (Milaku thakkaali koottu recipe in tamil)
#ilovecooking மிளகு தக்காளி கீரை வயிற்றில் உள்ள புண்களை போக்கவும். வாய்புண் ஆற்றவும். அருமருந்தாக பயன்படுகிறது. Lakshmi
More Recipes
கமெண்ட்