கத்திரிக்காய் கொஸ்து

Sasipriya ragounadin
Sasipriya ragounadin @Priyaragou

இட்லிக்கு மிகவும் சுவையாக இருக்கும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
ஐந்து பேர்
  1. பத்துகத்திரிக்காய்
  2. 1உருளைக்கிழங்கு
  3. 2வெங்காயம்
  4. 5தக்காளி
  5. ஆறுபச்சை மிளகாய்
  6. கறிவேப்பிலை மல்லி இலை
  7. 3 தேக்கரண்டிஎண்ணெய்
  8. அரை தேக்கரண்டிகடுகு
  9. ஒரு தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு
  10. ஒரு தேக்கரண்டிகடலை பயிர்
  11. கால் தேக்கரண்டிமஞ்சள் தூள்
  12. தேவைக்குஉப்பு
  13. சிறிதுபெருங்காயம்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சிறிது பெருங்காயம் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு தாளித்து நறுக்கிய வெங்காயம் தக்காளி உருளைக்கிழங்கு கத்திரிக்காய் பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து அதில் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்

  2. 2

    5 நிமிடம் நன்கு வதக்கிய பின் தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி 2 விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    பின் குக்கரைத் திறந்து ஐந்து நிமிடம் மிதமான தீயில் வைத்து கொதிக்கவிடவும் இறுதியில் மல்லி இலையை தூவி இறக்கினால் சூடான கொஸ்து ரெடி

  4. 4

    இதை நாம் இட்லி யுடனும் தோசை விடனும் தொட்டு சுவைக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sasipriya ragounadin
அன்று

Similar Recipes