ருமாலி ரொட்டி (Roomali roti)

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

ருமாலி ரொட்டி (Roomali roti)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
2 பரிமாறுவது
  1. முக்கால் கப்மைதா
  2. கால் கப்கோதுமை மாவு
  3. தேவைக்கேற்பஉப்பு
  4. நான்கு டீஸ்பூன்பால்
  5. கால் டீஸ்பூன்சர்க்கரை

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    கோதுமை மாவு மைதா மாவு உப்பு சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  2. 2

    பால் சேர்த்து நன்கு கலந்து பின் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்

  3. 3

    மூடி வைத்து இரண்டு மணி நேரம் கழித்து மெலிதான சப்பாத்திகளாக இட்டு கடாய் திருப்பி சூடு செய்யவும்

  4. 4

    மிதமான தீயில் சப்பாத்தி திருப்பி போட்டு வேக விடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes