சமையல் குறிப்புகள்
- 1
பாஸ்மதி அரிசியை நன்கு சுத்தம் செய்து கழுவி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்
- 2
அரைக்க தேவையான மசால் பொருட்களை ஒன்றாக சேர்த்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 3
உருளைக்கிழங்கு பட்டாணி சிறிதளவு உப்பு சேர்த்து வேகவைத்து வைத்துக் கொள்ளவும். பன்னீரை தேவையான வடிவில் வெட்டிக் கொள்ளவும்.
- 4
குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து பிரியாணி இலை சேர்த்து அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசனை போகும் வரை வதக்கி பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து தேவையான அளவு மிளகாய்த்தூள் சேர்த்து அதனுடன் அரைத்த மசாலா பொருட்களை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்
- 5
தண்ணீர் ஒரு கொதி வரும் பொழுது ஊறவைத்த பாஸ்மதி அரிசியை தண்ணீரை வடித்து அதில் சேர்த்து மேலே புதினா கொத்தமல்லி தூவி மூடி போட்டு 2 விசில் வரும் வரை விட்டு இறக்கினால் அருமையான சுவையான பட்டாணி வித் பன்னீர் பிரியாணி தயார் 😋😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
வெஜ் தம் பிரியாணி(veg dum biryani recipe in tamil)
#FCநானும் ரேணுகா அவர்கள் சேர்ந்து பிரியாணி & தால்ச்சா செய்து உள்ளோம். Kavitha Chandran -
-
-
-
-
-
-
-
சுரக்காய் வித் கார்லிக் இடித்த பிரியாணி (Suraikkai with garlic iditha biryani recipe in tamil)
#salna#GA4 Indra Priyadharshini -
-
-
காளான் பன்னீர் தம் பிரியாணி
#NP1 சீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த தம் பிரியாணி மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
-
-
-
-
-
-
சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#eidஅனைவருக்கும் ரமலான் தின நல்வாழ்த்துக்கள் Kavitha Chandran -
-
-
-
More Recipes
கமெண்ட் (2)