மைதா பணியாரம்

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

#kj

மைதா பணியாரம்

#kj

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. ஒரு கப்மைதா
  2. அரை கப்ரவா
  3. அரை கப்சர்க்கரை
  4. கால் கப்தேங்காய்
  5. சிறிதளவுஏலக்காய்
  6. அரை கப்பால்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    மைதா ரவா சர்க்கரை தேங்காய் ஏலக்காய் சேர்த்து ஒன்றாக கலக்கவும்

  2. 2

    பால் சேர்த்து பின்னர் சிறிது தண்ணீர் கலந்து தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்

  3. 3

    கடாயில் மிதமான தீயில் குழி கரண்டியால் ஊற்றி எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes