தேவையான பொருட்கள்

30நிமிடங்கள்
4நபர்கள்
  1. 100கிராம் பாசி பருப்பு
  2. 2ஸ்பூன் ரவா
  3. 2ஸ்பூன் அரிசி மாவு
  4. 4ஸ்பூன் தேங்காய் துருவல்
  5. 1/4ஸ்பூன் ஏலக்காய் பொடி
  6. நெய்
  7. பாதாம்
  8. 1கப் நாட்டு சர்க்கரை

சமையல் குறிப்புகள்

30நிமிடங்கள்
  1. 1

    பாசி பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். கொஞ்சம் முழுசாக இருக்கனும்.

  2. 2

    ஒரு பேனில் 4ஸ்பூன் நெய் விட்டு, ரவா போட்டு, ஸ்லோ ஃப்ளேமில் வைத்து, வறுக்கவும்.

  3. 3

    அடுத்து அதில் அரிசி மாவு போட்டு, 2நிமிடம் வறுக்கவும்.

  4. 4

    அடுத்து தேங்காய் துருவல், போட்டு 2நிமிடம் வறுக்கவும்.

  5. 5

    அடுத்து அதில் ரவா வேக தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகவைக்கவும்.

  6. 6

    அடுத்து வேகவைத்த பருப்பு, நாட்டு சர்க்கரை போட்டு நன்கு மிக்ஸ் பண்ணவும்.

  7. 7

    ஏலக்காய் பொடி, நெய் சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை கிளறவும்.

  8. 8

    சூப்பரான உக்கரா ஸ்வீட் ரெடி, நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
அன்று

Similar Recipes

More Recommended Recipes