கோதுமை இனிப்பு அப்பம்(wheat appam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் கோதுமை மாவு சேர்த்து கொள்ளவும். வெல்லம் தண்ணீர் ஊற்றி ஏலக்காய் சேர்த்து கரைத்து வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
- 2
மாவில் இந்த கரைசலை ஊற்றி கலந்து கொள்ளவும்.சோடா உப்பு சிறிதளவு வெல்ல கரைசல் ஊற்றி கரைத்து வைத்து கொள்ளவும்.
- 3
சிறிதளவு நெயில் முந்திரி பருப்பு, தேங்காய் துருவல் சிறிதளவு வறுத்து இந்த மாவில் கலந்து கொள்ளவும்.
- 4
கடைசியாக சோடா உப்பு கலந்த கரைசலை ஊற்றி மாவை கலந்து வைத்து கொள்ளவும்.
- 5
பிறகு பணியார கல்லில் நெய் அல்லது எண்ணெய் விட்டு எல்லா குழியிலும் இந்த மாவை ஊற்றி இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து கொள்ளவும். சுவையான கோதுமை இனிப்பு அப்பம் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மிருதுவான கோதுமை கிண்ணம்... இனிப்பு அப்பம். (Kothumai inippu appam recipe in tamil)
#steam... கோதுமை மாவினால், சப்பாத்தி, பூரி, தோசை பன்னறது வழக்கமாக செய்வது.. வித்தியாசமான சுவையில் எல்லோர்க்கும் பிடித்தமான விதத்தில் இப்படி பண்ணி குடுத்து மகிழலாமே.. Nalini Shankar -
-
-
-
-
உன்னி அப்பம் (Unni appam)
#kjமிகவும் பாப்புலர் ஆன கேரளா சாஃப்ட் இனிப்பு மிகுந்த ஆப்பம். நெய் ஆப்பம். உன்னி ஆப்பம் உன்னி கிருஷ்னனுக்கு நெய்வேத்தியம் செய்தேன் . டீப் வ்ரை செய்யவில்லை. குழி ஆப்ப கடாயில் சிறிது நெய் தடவி செய்தேன். #kj Lakshmi Sridharan Ph D -
-
-
வாழைப்பழ இனிப்பு அப்பம்(sweet banana appam)
சுவையான அப்பம் வாழைப்பழம் வைத்து எப்படி செய்வதென்று பார்ப்போம் வாங்க👍🏻 Aishu Passions -
-
-
-
-
177.இனிப்பு அப்பம் (உன்னி அப்பம்/நெய் அப்பம்)
கதை "தென்னிந்திய திருவிழாக்களில் பெரும்பாலும் தயாரிக்கப்படும் ஒரு இனிப்பானது, ஆனால் சுவை கொண்டவர்களுக்கு, எப்போது வேண்டுமானாலும் நீங்கள் கொண்டாடலாம். Kavita Srinivasan -
-
-
கோதுமை கச்சாயம்(wheat kacchayam recipe in tamil)
#Npd1#கோதுமை@Cook_28665340இந்த ரெசிபி நமது சகோதரி சத்யா அவர்கள் செய்தது மிகவும் பஞ்சு போல மெதுமெதுப்பாக இருந்தது Sudharani // OS KITCHEN -
கோதுமை அல்வா... (wheat alwa recipe in tamil)
ஷபானா அஸ்மி...Ashmi s kitchen!!!.#book 1 ஆண்டு விழா சமையல் போட்டி சவால்..... ரெசிபிக்கான தலைப்பு. Ashmi S Kitchen -
-
கருப்பு கவுணி உண்ணி அப்பம்... (Black rice unni appam recipe in tamil)
#HF - கவுணி.கேரளா உண்ணி அப்பம் மிகவும் பிரபலமானது, மிக சுவையானதும்... அதேபோல் ஹெல்தியான கவுணி அரிசி மாவில் செய்து பார்த்தேன்.. மிக மிக சுவையாகவும்,சாப்ட்டாக்கவும் இருந்தது... Nalini Shankar -
-
-
கோதுமை இனிப்பு போண்டா (கச்சாயம்) (Kothumai inippu bonda recipe in tamil)
#poojaபூஜை நேரங்களில் மிகவும் சுலபமாக செய்யக் கூடிய ஒரு ஹெல்தியான பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
கோகோனெட் பனானா அப்பம் (coconut banana appam recipe in Tamil)
#goldenapron2 கேரளா உணவு வகைகளில் இந்த அப்பம் மிகவும் பாரம்பரியமானது. #2019 சிறந்த ரெசிபி . எப்படி பண்ணலாம் பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
கோதுமை மாவு கச்சாயம் (Wheat flour kachchaayam) (Kothumai maavu kachchaayam recipe in tamil)
கோதுமை மாவு கச்சாயம் அனைவரும் மிக விரைவில் செய்யும் ஒரு ஸ்வீட். வெல்லம் வைத்து செய்வதால் மிகவும் சத்தானதும், சுவையானதும் கூட.எளிதில் செய்யும் இந்த ஸ்வீட்டை அனைவரும் செய்து சுவைக்கவும். இந்த ஸ்வீட் என்னுடைய 400 ராவது ரெசிபி.எனவே இந்த பாரம்பரிய பலகாரத்தை உங்களிடம்பகிர்ந்துள்ளேன்.#Flour Renukabala -
-
கோதுமை வட்டாலாப்பம்
#goldenapron3#bookஇது கேரளாவில் செய்யப்பட்ட பாரம்பரிய உணவு. சுகவீனம் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான பலம் வரும்#கோதுமை உணவு Vimala christy -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16456296
கமெண்ட்