சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடையில் வாங்கிய அடையை தண்ணீர் விட்டு கழுவி அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். அரை லிட்டர் திக்கான பாலாக வாங்கி காய்ச்சி வைத்துக் கொள்ளவும்.4 ஏலக்காயை தூளாக்கிக் கொள்ளவும் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில் முந்திரிப்பருப்பு மற்றும் திராட்சையை வறுத்துக் கொள்ளவும்.
- 2
இப்போது காய்ந்த பாலில் நன்கு ஊறிய அடையை சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும்.20 நிமிடத்திலிருந்து 30 நிமிடம் வரை வேகவிடவும் அடிக்கடி கரண்டி கொண்டு கிளறி விடவும். இல்லை என்றால் அடி பிடித்துக் கொள்ளும். பால் அடி பிடித்த வாசம் வரும். அதனால் அடிக்கடி நன்கு கிளறி விட்டுக் கொண்டே இருக்கவும்.
- 3
இதற்கிடையில் ஒன்றைக் கப் அளவிற்கு வெல்லத்தைப் பொடித்து அதில் கால் கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கரையும் வரை காய்ச்சிக் கொள்ளவும். வெந்த அடையில் வெல்லப் பாகை வடிகட்டி சேர்த்து நன்கு கலந்து விட்டு ஒரு கொதி விடவும். பிறகு இதில் நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் திராட்சை சேர்க்கவும் பொடித்த ஏலக்காய் தூளை சேர்த்து நன்கு கலந்து விடவும். சுவையான அடை பாயாசம் ரெடி நிவெதியத்திர்க்கு ஏற்ற பாயாசம்.
- 4
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

அடை பிரதமன்(ada prathaman recipe in tamil)


திணை அரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)


கேரளத்து அடை பிரதமன்


ஸ்வீட் பொங்கல் (Sweet pongal recipe in tamil)


முந்திரி பால் அடை பிரதமன் (Munthiri paal adai prathaman recipe in tamil)


கேழ்வரகு பாயாசம் (ragi payasam)


லட்டு


உலர்ந்த தேங்காய் அல்வா


ரவை பீரனி


சக்கரை பொங்கல்(sakkarai pongal recipe in tamil)


கோவில் சர்க்கரை பொங்கல் (Kovil sweet pongal recipe in tamil)


பாசிப்பருப்பு பிரதமன்(pasiparuppu pradhaman recipe in tamil)


அரிசி பால் பாயாசம்


சுக்கு ஏலக்காய் டீ


துவரம்பருப்பு பாயசம் (Thuvaram paruppu payasam recipe in tamil)


கேரள அடை பிரதமன்


ஜவ்வரிசி வெல்லப் பாயசம்


பேரீச்சம்பழ ஹல்வா


தினை மாவு ரொட்டி....


கோவில் சர்க்கரை பொங்கல்(Temple sweet pongal)


பொட்டுகடலை லட்டு


சீரக சம்பா சக்கரை பொங்கல்(jeeraga samba sweet pongal recipe in tamil)


அக்கார அடிசல் (Akkaara adisal recipe in tamil)


அவல். லட்டு


கோதுமை இனிப்பு அப்பம்(wheat appam recipe in tamil)


சுரைக்காய் பாயசம் (Suraikkai payasam recipe in tamil)


பால் கேசரி (Paal kesari recipe in tamil)


கோதுமை கேக்🍰


கோதுமை பாயசம்


வாழைப்பழ இனிப்பு அப்பம் (Sweet Banana Appam recipe in tamil)

கமெண்ட் (17)