அடை பிரதமன்(ada prathaman recipe in tamil)

@MeenaRameshஅடை பிரதமன் (100 வது)
இந்த ரெசிபி மீனா ரமேஷ் அவர்கள் செய்தது.இதனை எனது 100வது ரெசிபியில் போட ஆசைப்பட்டு இந்த ரெசிபியை போட்டிருக்கேன். மேலும் இந்த ரெசிபிக்கு குக்பேட் சகோதரிகள்,டிப்ஸ்,வீடியோ மூலம் உதவிகள் செய்தார்கள். அவர்களுக்காகவும் இந்த ரெசிபியை போடுகின்றேன்.
அடை பிரதமன்(ada prathaman recipe in tamil)
@MeenaRameshஅடை பிரதமன் (100 வது)
இந்த ரெசிபி மீனா ரமேஷ் அவர்கள் செய்தது.இதனை எனது 100வது ரெசிபியில் போட ஆசைப்பட்டு இந்த ரெசிபியை போட்டிருக்கேன். மேலும் இந்த ரெசிபிக்கு குக்பேட் சகோதரிகள்,டிப்ஸ்,வீடியோ மூலம் உதவிகள் செய்தார்கள். அவர்களுக்காகவும் இந்த ரெசிபியை போடுகின்றேன்.
சமையல் குறிப்புகள்
- 1
பதப்படுத்திய பச்சரிசி மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
- 2
மாவில் கொதிக்கும் தண்ணீரை விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.பாத்திரத்தில் தண்ணீர் விட்டு ஒரு ஸ்டாண்டை போட்டு கொதிக்கவிடவும்.தட்டில் நெய் தடவவும்.
- 3
பிறகு கரைத்த மாவை மெல்லியதாக ஊற்றி 5நிமிடம் மூடி போட்டு வேகவிடவும்.வெந்ததை தட்டில் எடுத்துக் கொள்ளவும்.இதுதான்,*அடை*.
- 4
வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு,அதனுடன் உப்பு, ஏலக்காய் போட்டு கொதிக்கும் தண்ணீரை விட்டு கரையவிடவும்.
- 5
வெல்லக் கரைசலை நன்கு வடிகட்டிக் கொள்ளவும்.சிறிய கடாயில் நெய்விடவும். காய்ந்ததும்,முந்திரி,திராட்சையை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
- 6
குக்கரில் பாலை ஊற்றி அடுப்பை சிறியதில் வைத்து கொதிக்கவிடவும்.மீதமுள்ள கரைத்த மாவை தட்டில் ஊற்றி வேக வைக்கவும். எல்லா அடைகளையும் தட்டில் எடுத்துக் கொள்ளவும்.
- 7
எல்லா அடைகளையும் குளிர்ந்த தண்ணீரில் 5நிமிடம் போடவும்.பிறகுதண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
- 8
பால் காய்ந்து சிறிது குறுகியதும் அடைகளை போடவும்.இரண்டையும் சேர்த்து வேகவிடவும்.வெந்ததும் வெல்லக் கரைசலை ஊற்றி கிளறி கொதிக்க விடவும்.
- 9
ஒன்று சேர கொதித்ததும் வறுத்த முந்திரி, திராட்சையை போடவும்.கொதித்து கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடவும்.
- 10
இப்போது எனது,*100*வது ரெசிபி,*அடை பிரதமன்*தயார்.அடையை கடையில் வாங்காமல் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்.ரெசிபியை செய்து பார்த்து அசத்தவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
*அடை பிரதமன்*(100 வது ரெசிபி)(adai pradaman recipe in tamil)
#m2021இது எனது,100 வது ரெசிபி.அதுவும் மறக்க முடியாத ரெசிபி.சகோதரி, மீனா ரமேஷ் அவர்கள் செய்த ரெசிபி.அதனை நானும் செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக வந்தது.சகோதரிக்கு எனது நன்றி. Jegadhambal N -
-
*சர்க்கரை பொங்கல்*(மார்கழி ஸ்பெஷல்)(sakkarai pongal recipe in tamil)
150 வது ரெசிபி,எனது 150 வது ரெசிபி இது.மார்கழி மாதம் பிறந்தால், சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் செய்வது வழக்கம்.நானும் மார்கழி மாதம் பிறந்த அன்று,* சர்க்கரை பொங்கல்* செய்தேன்.அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
-
*திருவாதிரை களி*(thiruvathirai kali recipe in tamil)
திருவாதிரை அன்று,* களி, ஏழு வகையான காய்கறிகள் சேர்த்து புளி கூட்டு* செய்வது வழக்கம். நான் அந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
-
வரகரிசி தால் கீர் (Varakarisi dhal kheer recipe in tamil)
உடம்புக்குத் தேவையான அனைத்து வகையான சத்துக்களும் இந்த கீர் ரெசிபியில் உள்ளது வாருங்கள் செய்முறை பார்க்கலாம்.#nutrient3 ARP. Doss -
-
-
-
*லாங் சேமியா, தேங்காய், ஹல்வா*(semiya thengai halwa recipe in tamil)
#DE (எனது 400 வது ரெசிபி)தீபாவளி ஸ்பெஷலான இந்த ரெசிபி என்னுடைய, 400 வது ரெசிபி. இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம். மிகவும் வித்தியாசமான சுவையுடன் இந்த ரெசிபி இருந்தது. Jegadhambal N -
கிவி ரைஸ் புட்டிங்
#nutrient1 _#bookஇது என்னுடைய 💯 வது ரெசிபி குக்பேட் குழுவில் உள்ள அனைவருக்கும் இந்த உணவு செய்முறையை சமர்ப்பிக்கின்றேன் Sudharani // OS KITCHEN -
-
-
*பொட்டுக்கடலை, சாக்கோ பர்ஃபி*(இது எனது, 500 வது ரெசிபி)
இது எனது, 500 வது ரெசிபி. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். Jegadhambal N -
-
-
-
விரத சர்க்கரை பொங்கல்(sweet pongal recipe in tamil)
#VTஇந்த சர்க்கரை பொங்கல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மிகவும் பிரபலமான ஒன்று கொஞ்சமும் அதன் சுவை மாறாம செய்திருக்கிறேன் 1 ஸ்பூன் சாப்பிட்டா கூட முழு திருப்தி அதிக நேரம் அதன் சுவை நாவில் இருக்கும் இன்னும் வேண்டும் என்று நினைக்க தோன்றும் எனக்கு ஃபோட்டோ அதிகம் எடுக்க முடியலை கோவிலில் செய்த உணவு அதனால அதிகம் ஃபோட்டோ எடுக்க முடியலை Sudharani // OS KITCHEN -
யம்மி வெல்லச் சீடை
அனைவருக்கும் எனது,*கிருஷ்ண ஜெயந்தி* வாழ்த்துக்கள்.கிருஷ்ணருக்கு பிடித்த பட்சணங்களில்,* வெல்லச் சீடையும்*ஒன்று.அதனைமிகவும் சுலபமாகவும்,சுவையாகவும்,செய்யலாம்.1கப் அரிசி மாவிற்க்கு 26 உருண்டைகள் வந்தது. #kj Jegadhambal N -
*ஆட்டா வித் பாதாம்ஹல்வா*125(badam halwa recipe in tamil)
#CF2 இது எனது 125 வது ரெசிபி.கோதுமை மாவு, பாதாமை, பயன்படுத்தி இந்த,,* அல்வா* வை செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது. Jegadhambal N -
-
-
நாவில் கரையும் ஸ்வீட் பொங்கல் (naavil karayum sweet pongal recipe in tamil)
#chefdeena Kavitha Chandran -
விரதஅரிசி தேங்காய் பாயாசம்(rice coconut payasam recipe in tamil)
#VTஆடி மாதம் இந்த அரிசி தேங்காய் பாயாசம் மிகவும் பிரபலமான ஒன்று Sudharani // OS KITCHEN -
*தக்காளி, பிளம்ஸ்,ஸ்வீட் பச்சடி*(அப்பாவிற்க்கு பிடித்தது)(tomato,plums pachadi recipe in tamil)
#littlechefஇது எனது,300 வது ரெசிபி.அப்பாவிற்கு ஸ்வீட் என்றால் ரொம்ப பிடிக்கும்.எந்த வகை ஸ்வீட்டாக இருந்தாலும், அளவோடு சாப்பிடுவார்.அவரது நினைவாக இந்த ரெசிபியை செய்து பார்த்தேன்.நன்றாக இருந்தது. Jegadhambal N -
கற்கண்டு சாதம்
#My first Receipe#book# Dessertsஎனது முதல் ரெசிபி கல்கண்டு சாதம்.மிகவும் சுவையாக இருந்தது. sobi dhana -
பால் பொங்கல்(pal pongal recipe in tamil)
#JP பால் சேர்த்து பொங்கல் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாகவும்,அனைவருக்கும் பிடித்தமானதாகவும் இருந்தது. மீண்டும் மாட்டுப் பொங்கல் அன்று செய்து கொடுத்தேன். சுவையாக இருந்தது. Ananthi @ Crazy Cookie -
பூந்தி லட்டு (Boondi laddu)
பூந்தி லட்டு எனது 400ஆவது ரெசிபி. இது ஒரு ஸ்வீட்டாக இருக்க வேண்டும் என இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
கார்த்திகை ஸ்பெஷல்,* அதிரசம்*(140வது ரெசிபி)(athirasam recipe in tamil)
கார்த்திகை பண்டிகைக்கு அதிரசமும் செய்யலாம்.இந்த பண்டிகைக்கு அதிரசம் எனக்கு மிகவும் நன்றாக வந்தது.இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N
More Recipes
கமெண்ட் (4)